21-07-2022, 08:20 PM
(21-07-2022, 05:08 PM)knockout19 Wrote: இந்த கதை படிப்பவர்களுக்கு எல்லாமே உங்கள் கதையும் படிக்க வேண்டும் என்று கமெண்ட் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. எத்தகைய விமர்சன கருத்துக்கள் வந்தாலும் அதை ஏற்காமல் இஷ்டம் இருந்தால் நீ வந்து கதை எழுது என்று பலர் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்த அதனால் தான் பலர் கமெண்டில் எதுவும் செய்வதில்லை என்று நினைக்கிறேன்
எல்லாருமே கமெண்ட் போடனும்னு எனக்கும் அவசியம் இல்லை.. கதையை படித்தவர்கள் போடலாமே.. வேலை வெட்டி இல்லாமல் இங்கு எந்த கதாசிரியரும் கதை எழுதவில்லை.. இங்கு கதை எழுதும் அனைவருக்குமே சொந்த வாழ்வில் பிரச்சனைகளுக்கு இடையே தான் எழுதுகிறோம்.. அபபடி எழுதுபவர்களை ஊக்கப்படுத்த கமெண்ட் செய்யவில்லையே என்று கேட்டால் கமெண்ட் போட வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள்.. வேலை நேரம் போக எங்களுக்கு கிடைக்கும் சொர்ப்ப நேரத்திலும் மெனக்கெட்டு கதை எழுதும் எங்களுக்கு இது தேவைதான் .
❤️ காமம் கடல் போன்றது ❤️