21-07-2022, 04:35 PM
குறிப்பிட்ட சில நபர்கள் மட்டும் தான் எல்லா திரெட்டுலயும் கமெண்ட் செய்கிறார்கள்.. மற்றவர்கள் கதை படிப்பதோடு சரி.. அப்டேட் வந்தால் படிக்கிறார்கள் அவ்வளவு தான்.. இங்கு பல ஆயிரம் நபர்கள் கதை படிக்கிறார்கள்.. ஆனால் கமெண்ட் வருவது ஒன்றோ இரண்டோ தான்..
என்னை போன்று கதை எழுதும் மற்ற நண்பர்கள் கூட மற்றவர்கள் எழுதும் கதைகளுக்கு ஆர்வமாக கமெண்ட் பதிவிடுகிறோம்.. இதை ஏன் அனைவரும் செய்வதில்லை..
என்னை போன்று கதை எழுதும் மற்ற நண்பர்கள் கூட மற்றவர்கள் எழுதும் கதைகளுக்கு ஆர்வமாக கமெண்ட் பதிவிடுகிறோம்.. இதை ஏன் அனைவரும் செய்வதில்லை..
❤️ காமம் கடல் போன்றது ❤️