21-07-2022, 02:48 PM
வசந்த் காயத்ரியை நெருங்கும் நேரத்தில் இடையூறு வந்து விட்டது. உண்மையாகவே அவள் கணவன் இறந்து விடுவது செம டிவிஸ்டு. இனி அவள் வாழ்க்கை என்னவாகுமோ. அவள் மகன் சீனில் வந்து விட்டான். அவனுக்கு கதையில் இடமுண்டா என்று தெரியவில்லை. ஆசிரியர் மனதில் என்ன உள்ளது என்றும் தெரியவில்லை.