21-07-2022, 08:21 AM
(This post was last modified: 21-07-2022, 08:23 AM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-07-2022, 11:00 PM)jakash Wrote: அனைவருக்கும் வணக்கம் உங்களிடம் மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லதாவன் நான் .
ஏன் என்றால் உங்களுக்கு தொடர்ந்து கதையை கொடுக்க முடியாதவன் நான்
முதலில் செக்ஸ் கதையை மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று தெரியாது ஆனால் நான் எப்படி எழுதுவேன் என சொல்லி விடுகிறேன் ஒரு தனி அறையில் தனிமையில் செக்ஸ் வீடியோக்கள் படங்கள் பார்த்து கொண்டும் பழைய கதைகள் படித்து கொண்டும் தான் எழுதுவேன் .
இப்பொழுது என்னுடைய சூழ்நிலையை சொல்லி விடுகிரென் நான் சென்னையில் நண்பர்களோட ரூமில் தங்கி இருக்கிறேன் .இங்கு தனிமை சூழ்நிலை கிடைப்பது அரிது அதனாலே கதை எழுதவே முடியவில்லை .ஊருக்கும் செல்ல முடியாத நிலை
ஏன் என்றால் இப்போ இருக்க கம்பெனியில் நல்ல perfomance கொடுத்தால் மட்டுமே நான் அமெரிக்கா வேலைக்கு போக முடியும்
ஒரு வேலை நான் அப்டேட் கொடுத்தால் கூட அது அவசர கதியில் அரை குறையாக தான் வரும்
அதனால் என்னை மன்னித்து விடுங்கள் உங்களை விட நான் தான் கதை எழுத முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன் அதனால் என்னை மன்னியுங்கள்
நண்பரே இதற்காக வருந்த வேண்டிய தேவை இல்லை, பெரும்பாலானவர்கள் கதை எழுதும் சிரமம் தெரியும் உங்கள் நிலையை சொன்னாலே புரிந்துகொள்வார்கள், வருந்த வேண்டாம், அது உங்கள் நேரத்தை வீணாக்கும், நேரம் கிடைக்கும் போது கதை எழுதுவேன் என்று முடிவு செய்துவிட்டு உங்கள் முதன்மை பணியை தொடருங்கள்.
நல்ல தனிமை, ஒய்வு கிடைக்கும் பட்சத்தில் கதையை மீண்டும் தொடருங்கள் நண்பரே, அதுவரை காத்திருப்போம்