19-07-2022, 10:44 PM
(19-07-2022, 02:10 PM)Vandanavishnu0007a Wrote:
wow super nanba
என் ஆருயிர் நண்பா வணக்கம் என் கதையில் உங்கள் கருத்துக்களை மட்டுமே நான் அதிகம் எதிர்பார்த்தேன் நண்பா உங்கள் கருத்தை பதிவிட்டமைக்க நன்றி இது மற்ற தலங்களில் நான் படித்து இன்புற்ற கதை நமது நண்பர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக இங்கே அதை பதித்துள்ளேன்