19-07-2022, 08:28 AM
(26-06-2022, 12:08 PM)Ragavan 2.O Wrote: மீண்டும் நிஷா வேண்டும் நிஷா
நான் கதைகள் படிப்பதே குறைவு பிக்ஸ் மட்டும் பார்க்க வந்த இடத்தில நிஷா கதையை படித்து அதன் மிக பெரிய ரசிகன் ஆனேன் ஆனால் போக துபாய் சீனு அவர்களின் கதையில் காமெண்ட் சொல்கிறேன் என்கிற பேரில் பலர் அவரவர் விருப்பத்தை சொல்லி கதையை அவர் இஷ்டத்துக்கு கொண்டு செல்லவும் விடமாழும் மேலும் கதையை முடிக்கவும் வைத்து விட்டனர்
இந்த கதை அதன் தொடர்ச்சி கிடையாது ஏதோ என்னுடைய விருப்பம் ,எந்த ஒரு கதையாசிரியருக்கும் அவர் கதையை காப்பி செய்தால் பிடிக்காது ஆனால் நான் லாம் ஒரு எழுத்தாளன் என எண்ணமால் ஏதோ கிறுக்கன் கிறுக்கி கொண்டு இருக்கிறான் என என்னை மன்னித்து விடுங்கள் டுபாய் சீனு அவர்களே .என்றைக்குமே சூரியன் போல நீங்கள் நான் சாதாரண மின் மினி பூச்சி
ஏதோ என்னால் முடியும் போது மட்டும் கதையை போட்டு விடுகிறேன் .
No Objection Dear Ragavan 2.0
Continue as per your wish.
வாசகனின் ரசனையை.. விருப்பங்களை அறிய இது எனக்கு உதவும்.
Thanks for loving நிஷா.