19-07-2022, 01:00 AM
வணக்கம் நண்பர்களே சமீபத்தில் வந்த இரவின் நிழல் திரைப்படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் ரேகா நாயர் என்ற பெண் இறந்து போய் குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற காட்சியில் நடித்திருப்பார். நிறைய பேர் அந்த காட்சியில் நடித்தது தவறு என்று கூறுகிறார்கள். ஆனால் அந்தப் பெண்ணோ நான் ஒரு மார்பகத்திற்கு இரண்டு மார்பகத்தையும் காட்டுகிறேன் என்று சொன்னதாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அந்தக் காட்சியில் நடித்தது தவறு என்று நினைக்கிறீர்களா அல்லது தவறு இல்லை அதுபோன்ற நிறைய காட்சிகள் தமிழ் சினிமாவில் இனி வரும் காலங்களில் வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா உங்களுடைய பதில்களை கமெண்டில் சொல்லுங்கள். அதுபோன்ற காட்சிகள் இன்னும் தமிழ் சினிமாவில் வரவேண்டும் என்று நினைக்கிறேன்.