18-07-2022, 05:07 PM
(13-07-2022, 04:07 PM)Teen Lover Wrote: அருமையாக சொன்னீர்கள் நண்பா
இது எல்லா ஆசிரியர்களுக்கும் வரும் ஒரு வித
மன உளைச்சல்.
கதை எழுத பல மணி நேரம் செலவு செய்ய
வேண்டி உள்ளது.
ஆனால் விமர்சனம் வருவதில்லை.
அப்படியா வந்தாலும் மிக கேவலமாக வரும்.
என்ன செய்வது.
ஆசிரியர் அவர்களுக்கு.
இப்போதுதான் உங்க கதையை முழுவதுமா படித்தேன்.
இப்படி ஒரு டைம் ட்ராவல் வச்சி நான் கதை படிச்சதே இல்லை.
அதை விட எந்த குழப்பம் இல்லாமல் எழுதிய உங்களை
பாராட்டாமல் இருக்க முடியாது.
மிக மிக அருமை.
உங்களுடைய கோபம் நியாயமானது தான்.
இருந்தாலும் சில பேர் செய்யற தவறுக்கு அனைவர்க்கும்
தண்டனை வேண்டாம்.
கோபம் தணிந்து - கதையை தொடர வேண்டுகிறேன்.
நன்றி.
வணக்கம் நண்பா,
நான் இங்கு கதை எழுதுவதை சற்று நிறுத்தி வைத்துருந்தாலும் உங்கள் கதை "தடுமாறியவாள்" படித்திருக்கிறேன். உங்கள் எழுத்து நடை மிகவும் எதார்த்தமாக, அற்புதமாக உள்ளது
மிக்க நன்றி நண்பா, கதை எழுதும் நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தில் என்னுடைய கதையை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததுக்கு நன்றி
இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html