18-07-2022, 12:55 PM
ஒரே நாளில் மூன்று சம்பவங்கள் நடப்பது போல அப்டேட் வந்துவிட்டது கதையும் ரொம்ப வித்தியாசமாக ஆரம்பித்திருக்கிறது. எப்படி வேளா வேலைக்கு செல்கிற ஆட்களை வைத்து சீனை எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை ஆனால் அருமையாக இருக்கிறது

