16-07-2022, 10:50 PM
"ஹோ..பொண்ணு எப்படி இருக்கணும் சொல்லுங்க..என்னைய மாதிரி இருந்தா ஒகே வா..."
"அப்படிலாம் ஒண்ணும் எதிர்பார்ப்பு இல்லங்க.. "
"என்ன இப்படி இருக்கீங்க..எங்க ஏரியா சில பசங்க சுத்துறாங்க.. மூஞ்சிய பாக்குறதுக்கே சகிக்காது.. அவனுங்க கூட பொண்ணுங்கள கரெக்ட் பண்ணி பேசுறானுங்க.. நீங்க இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கீங்க.. எதாவது பொண்ண கரெக்ட் பண்ண வேண்டியதானே.. "
"ஆமா நான் காலைல எந்திரிச்சா வேலைக்கு வந்துடுறேன்.. வேலை முடிஞ்சா வீட்டுக்குள்ள போய் படுத்துகிறேன்.. இதுல எங்க போயி யார பாக்குறது.. "
"ஆமா நீங்க ஏன் இப்படி இருக்கீங்க.. வயசு பையன் மாதிரியா இருக்கீங்க... ஏதோ வயசான பெரியவர் மாதிரி எதாவது அட்வைஸ் பண்ணிகிட்டு இருக்கீங்க எப்போ பாத்தாலும்.. நீங்க சரியா தான் பேசுறீங்க.. ஆனா கலகலனு வயசு பையன் மாதிரி இல்லையே.. வேலை செய்யும் போது நான் எதாவது பேசுனா கூட சைகைலயே பதில் சொல்றீங்க.."
"எனக்கு தேவை இல்லாம வழவழனு பேச பிடிக்காது.. என்ன பேசனுமோ அதை மட்டும் தான் பேசனும்.. அது மட்டும் இல்லாம நாம வேலை செய்றது மெசினரீஸ்.. அதுல கவனமா இருக்கனும்.. நீங்களாம் இப்போ வேலைக்கு வந்தவங்க.. நீங்க சிரிச்சு பேசுனா கூட ஓனர் பாத்தா ஒன்னும் சொல்ல மாட்டாரு.. ஆனா நான் உங்க கூட சிரிச்சு பேசிகிட்டு இருந்தா என்ன சொல்வாரு. நீ தானே பொறுப்பா இருக்கனும் நீயே இப்படி பேசுறியேனு கேப்பாரு.. அதுக்கு தான் அப்படி கரெக்ட்டா நடந்துக்கிறேன்.."
"ஆமா போங்க.. போக போக நீங்களும் என்னைய மாதிரி கலகலனு பேச தான் போறீங்க பாருங்க.."
"போன்ல தான் நல்லா பேசுறேன்ல.. "
"இப்போ தானே பேச ஆரம்பிச்சுருக்கீங்க.. எப்படி பேசுறீங்கனு போக போக சொல்றேன்.."
"சரி டைம் ஆச்சு.. நான் வீட்டுக்கு கெளம்புறேன்.. "
"அதுக்குள்ள டைம் ஆயிருச்சா.. சரி உங்க கூட பேசுனதுல டைம் போனதே தெரியல..உங்க கூட பேசுறது பிடிச்சுருக்குண்ணா.. உங்களுக்கு பிடிச்சுருக்கா..நான் நல்லா பேசுறேனா.. இல்ல லூசு மாதிரி பேசுறேனா"
"நீங்க நல்லா தான் பேசுறீங்க.. சரி நான் கெளம்புறேன்.. வைக்கிறேன்.." போனை கட் பண்ணினான்.. இவனுக்கு உள்ளுக்குள்ள பதட்டமாவும் இருக்கு.. ஆர்வமாவும் இருக்கு.. இவ வெகுளியா பேசுறாளா.. இல்ல நம்ம கிட்ட வழியுறாளா..
வீட்டுக்கு போய் கொஞ்ச நேரத்துல அவகிட்ட இருந்து மெசேஜ் வந்தது.
"அண்ணா வீட்டுக்கு போயிட்டீங்களா.. பேசுகிட்டு இருக்கும் போதே போனை கட் பண்ணிட்டு ஓடுறீங்க.. என்கூட பேசுறது பிடிச்சுருக்கானு கேட்டேன்ல சொன்னீங்களா எதாவது.."
என்னடா இது இவகிட்ட பேசலாமா வேணாமா.. இவ ரொம்ப ஆர்வமா பேசுறாலே.. இதோட கட் பண்ணிக்கலாமா.. அழகா வேற இருக்காலே..
"உங்க கூட பேச பிடிச்சுருக்கு.. டைம் ஆச்சுன்னு தான் போனை வச்சுட்டேன்.. நேரம் ஆச்சுனா வீட்ல இருந்து போன் பண்ணுவாங்க.. அதான்" இவனும் ரிப்ளை அனுப்பினான்..
"இன்னும் சின்னப்பிள்ளையா இருக்கீங்க.. சரி நீங்க சாப்பிட்டு தூங்குங்க.. நாளைக்கு பாக்கலாம்.. பை அண்ணா.. குட் நைட்... "
"குட் நைட்".

❤️ காமம் கடல் போன்றது ❤️