Adultery அத்தினி
#22
"ஹலோ.. என்ன எம்டி மெசேஜ் அனுப்பிருக்கீங்க.." குலைந்து கொண்டே கேட்டாள்..


"சும்மா தான் அனுப்பி பாத்தேன்.. நீங்க எதாவது வீட்டு வேலைல பிசியா இருப்பீங்க.. அதான் சும்மா அனுப்பலாமேனு.." நந்தாவை விட அவள் வயதில் சிறியவளாக இருந்தாலும் வாங்க போங்கனு பேசி அவளை விட்டு ஒரு ஸ்டெப் விளகியே பேசினான்.


"வேலை எல்லாம் பெருசா ஒண்ணும் இல்லண்ணா.. புள்ளைங்க சாப்பிட்டுருச்சு.. நான் சும்மா தான் இருக்கேன்.. அப்பாவும் வேலை விசயமா ஊருக்கு போயிட்டாரு.. நான் தான் உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேனே.. ஊருக்கு போனா ஒரு வாரம் வரமாட்டாருனு.. நீங்க மெசேஜ் பண்றதா இருந்தாலும் போன் பண்றதா இருந்தாலும் ஃபிரீயா பண்ணுங்க.. சரியா.." அவளோட பேச்சுல ஆர்வம் தெரிந்தது..


"ஒரு வேளை நான் மெசேஜ் அனுப்பும் போதும் கால் பண்ணும் போதும் வேற யாராவது எடுத்து பாத்துட்டு உங்களை எதாவது திட்டிட்டா என்ன பண்றதுனு தான்... "

"ப்ச்ச் அண்ணா.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. என் வீட்டுக்காரரே இருந்தாலும் என் போனை தொடமாட்டாரு.. இப்போ அவரும் இல்ல.. எங்கப்பா சொல்லவே வேணாம் அவரும் தொடமாட்டாரு.. முக்கால்வாசி நான் வீட்ல தனியா தான் இருப்பேன்.. நீங்க பயந்து நடுங்காம பேசுங்க ஹா.. ஹா.."


"எனக்கு எதுக்கு பயம்.. நான் பொதுவா தான் சொன்னேன்.. லேடீஸ்க்கு இப்படிலாம்‌ பிரச்சனை வரும் அதான் முன்னெச்சரிக்கையா இருக்கலாம்னு சொன்னேன்.." நந்தாவுக்கு உள்ளுக்குள்ள பயம் தான்..


"சரி சரி நீங்க தைரியசாலி தான்.. ஒத்துக்குறேன்.. நீங்க இனிமேல் என்கிட்ட எப்போ பேசனும்னு தோணுச்சுனாலும் போன் பண்ணுங்க இல்லனா மெசேஜ் பண்ணுங்க.. சரியா.. நீங்க பேசுறது தான் எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு.. "


"ஏன் உங்க வீட்டுக்காரர் பேசுறதே இல்லையா.."


"அட ஏண்ணே.. அவருக்கு எங்க வீட்ல எவ்வளவோ பணம் எல்லாம் கொடுத்து உதவி செஞ்சாங்க.. அவரோட உடம்புக்காக ஆஸ்பத்திரி‌ என்னோட அப்பா நிறைய பணம் செலவு செஞ்சாரு.. அதுக்கு அப்புறம் கூட என்னோட மாமியாரு என்கூட சண்டை போட்டு எங்களை பிரிச்சு வச்சுருக்கு.. போன் பண்ணாலும் பேச மாட்டாரு..‌நேருல போனா என் மாமியார் சண்ட போடும்.. பாக்கலாம் எத்தனை நாள் இப்படியே போகுதுனு.. அட என் பிரச்சனைய சொல்லி உங்களை போர் அடிக்கிறேன்ல.."


"ச்சே அப்படிலாம் இல்ல.. உங்க பிரச்சனைய தானே சொன்னீங்க.. "

"இப்படி பேச தான் ஆளு இல்லாம கஷ்டப்படுறேன் நானு.. என் அப்பா இன்னொன்னும் சொல்றாரு... வேற ஒருத்தனை பாத்து கட்டி வக்கிறேன்னு.. "

"நீங்க என்ன சொன்னீங்க.. "


"எனக்கு ஒருத்தரும் வேணாம் என் புள்ளைங்க போதும்னு சொல்லிட்டேன்.. இன்னொருத்தனை கட்டிக்கிட்டு அவன் கூட வேற போராட்டம் நடத்தனுமா.‌"

"உங்க புள்ளைங்களுக்கு ஒரு சப்போர்ட் வேணும்ல..உங்க வீட்டுக்காரர்கிட்ட எப்படியாவது‌ பேசி வர வைங்க.."

'"பாக்கலாம்.. நானும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன்.. சரி என் பிரச்சனைய விடுங்க.. உங்க விசயத்துக்கு வாங்க.. உங்களுக்கு எப்போ கல்யாணம்...‌பொண்ணு‌ எதாவது பாத்து ரெடி பண்ணி வச்சுருக்கீங்களா.."

"நான் யாரையும் ரெடி‌ பண்ணல... வீட்ல பொண்ணு பாத்துகிட்டு தான் இருக்காங்க.. "
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 2 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
அத்தினி - by Kokko Munivar 2.0 - 01-05-2022, 09:41 AM
RE: அத்தினி - by Jayam Ramana - 01-05-2022, 10:01 AM
RE: அத்தினி - by Deepak Sanjeev - 01-05-2022, 01:39 PM
RE: அத்தினி - by raj47770 - 01-05-2022, 04:28 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 01-05-2022, 06:43 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 18-07-2023, 06:31 PM
RE: அத்தினி - by jayaram.blr - 02-05-2022, 03:32 PM
RE: அத்தினி - by raasug - 03-05-2022, 01:26 PM
RE: அத்தினி - by fuckandforget - 03-05-2022, 01:45 PM
RE: அத்தினி - by Dumeelkumar - 03-05-2022, 10:09 PM
RE: அத்தினி - by Dorabooji - 06-05-2022, 07:29 AM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 08-05-2022, 04:04 PM
RE: அத்தினி - by raasug - 08-05-2022, 05:46 PM
RE: அத்தினி - by Sarojini yes. - 09-05-2022, 05:43 PM
RE: அத்தினி - by NityaSakti - 09-05-2022, 08:10 PM
RE: அத்தினி - by omprakash_71 - 10-05-2022, 01:01 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 10-07-2022, 11:16 AM
RE: அத்தினி - by 0123456 - 10-07-2022, 12:05 PM
RE: அத்தினி - by Vandanavishnu0007a - 16-07-2022, 02:13 PM
RE: அத்தினி - by omprakash_71 - 10-07-2022, 12:37 PM
RE: அத்தினி - by Sanjjay Rangasamy - 10-07-2022, 01:53 PM
RE: அத்தினி - by raasug - 10-07-2022, 02:28 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 16-07-2022, 10:02 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 16-07-2022, 10:50 PM
RE: அத்தினி - by Vandanavishnu0007a - 18-07-2022, 10:44 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 16-07-2022, 10:54 PM
RE: அத்தினி - by omprakash_71 - 17-07-2022, 03:51 AM
RE: அத்தினி - by Kingofcbe007 - 17-07-2022, 06:30 PM
RE: அத்தினி - by prrichat85 - 17-07-2022, 08:42 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 20-07-2022, 02:54 PM
RE: அத்தினி - by Joshua - 20-07-2022, 09:36 PM
RE: அத்தினி - by Vandanavishnu0007a - 21-07-2022, 05:11 PM
RE: அத்தினி - by sarathkamalreturn - 29-08-2022, 08:50 AM
RE: அத்தினி - by Jyohan Kumar - 16-07-2023, 08:08 AM
RE: அத்தினி - by Sree85221 - 16-07-2023, 09:41 PM
RE: அத்தினி - by RARAA - 16-07-2023, 10:36 PM
RE: அத்தினி - by starboy111 - 17-07-2023, 01:52 AM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 17-07-2023, 03:57 PM
RE: அத்தினி - by Vandanavishnu0007a - 18-07-2023, 02:05 PM
RE: அத்தினி - by Vandanavishnu0007a - 19-07-2023, 11:50 AM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 19-07-2023, 06:49 PM
RE: அத்தினி - by Sree85221 - 19-07-2023, 07:49 PM
RE: அத்தினி - by omprakash_71 - 19-07-2023, 11:08 PM
RE: அத்தினி - by Jyohan Kumar - 20-07-2023, 06:46 AM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 20-07-2023, 08:54 AM
RE: அத்தினி - by ajvijay - 20-07-2023, 05:57 PM
RE: அத்தினி - by 0123456 - 20-07-2023, 05:59 PM
RE: அத்தினி - by Sree85221 - 20-07-2023, 07:58 PM
RE: அத்தினி - by omprakash_71 - 21-07-2023, 05:23 AM
RE: அத்தினி - by Manikandarajesh - 21-07-2023, 06:51 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 22-07-2023, 08:02 PM
RE: அத்தினி - by Ananthukutty - 23-07-2023, 09:49 AM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 23-07-2023, 11:36 PM
RE: அத்தினி - by omprakash_71 - 24-07-2023, 06:03 AM
RE: அத்தினி - by Steven Rajaa - 24-07-2023, 07:08 AM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 24-07-2023, 04:01 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 24-07-2023, 04:01 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 24-07-2023, 04:02 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 24-07-2023, 04:02 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 24-07-2023, 04:02 PM
RE: அத்தினி - by Sree85221 - 24-07-2023, 11:28 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 26-07-2023, 10:21 PM
RE: அத்தினி - by omprakash_71 - 27-07-2023, 07:58 AM
RE: அத்தினி - by xavierrxx - 27-07-2023, 08:30 AM
RE: அத்தினி - by Sree85221 - 27-07-2023, 08:10 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 27-07-2023, 10:04 PM
RE: அத்தினி - by opheliyaa - 28-07-2023, 06:57 AM
RE: அத்தினி - by omprakash_71 - 28-07-2023, 07:52 AM
RE: அத்தினி - by Losliyafan - 28-07-2023, 08:17 PM
RE: அத்தினி - by Vijay41 - 29-07-2023, 11:32 PM
RE: அத்தினி - by jdraj - 29-07-2023, 11:52 PM
RE: அத்தினி - by Gandhi krishna - 30-07-2023, 04:50 AM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 30-07-2023, 03:56 PM
RE: அத்தினி - by omprakash_71 - 31-07-2023, 08:57 AM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 06-08-2023, 11:24 AM
RE: அத்தினி - by vjFun123 - 06-08-2023, 12:16 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 06-08-2023, 02:45 PM
RE: அத்தினி - by adangamaru - 09-08-2023, 08:40 PM
RE: அத்தினி - by sweetsweetie - 08-11-2023, 04:06 PM
RE: அத்தினி - by sweetsweetie - 08-11-2023, 04:09 PM
RE: அத்தினி - by auntidhason - 27-10-2024, 01:09 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 28-10-2024, 01:11 PM
RE: அத்தினி - by Karthick21 - 28-10-2024, 12:04 PM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 10-11-2024, 11:56 AM
RE: அத்தினி - by Iambatmann - 28-10-2024, 08:26 PM
RE: அத்தினி - by auntidhason - 28-10-2024, 08:53 PM
RE: அத்தினி - by Kama Kalaignan - 04-11-2024, 05:49 AM
RE: அத்தினி - by Kokko Munivar 2.0 - 10-11-2024, 12:00 PM
RE: அத்தினி - by omprakash_71 - 10-11-2024, 09:39 PM
RE: அத்தினி - by Spiderman2k - 12-11-2024, 09:25 AM
RE: அத்தினி - by Spiderman2k - 12-11-2024, 09:56 AM



Users browsing this thread: 6 Guest(s)