16-07-2022, 05:28 PM
(16-07-2022, 01:59 PM)Vandanavishnu0007a Wrote: ஐயோ.. இவ்ளோ பெயர்களா..ரேவதி- விஷ்ணுகுமார்
நான் எதை என்று தேர்நதெடுப்பது நண்பா ?
ஏதாவது ரிப்பீட்டட் பெயர்கள் வருகிறதா என்று பாப்போம் நண்பா
சீக்கிரம் பெயர் செலெக்ட் பண்ணிவிட்டால் நான் முதல் பதிவை சீக்கிரம் அப்டேட் பண்ண கொஞ்சம் ஈஸியா இருக்கும்..
பிளீஸ் இதுவரை வந்த ஜோடி பெயர்களில் பெஸ்ட் பெயர் செலெக்ட் பண்ணி அனுப்புங்க நண்பா பிளீஸ்
ரிப்லை பண்ண அனைத்து நண்பர்களுக்கும் நன்றி