16-07-2022, 02:26 PM
(This post was last modified: 16-07-2022, 02:27 PM by Sid459. Edited 1 time in total. Edited 1 time in total.)
மூன்றாவது லார்ஜும் உள்ளே இறங்கியது. உடலில் கணிசமாய் போதை ஏறியிருந்தது. மூளை தட்டு தடுமாறி வேலை செய்து கொண்டு இருந்தது. எதிரே உட்கார்ந்து இருந்த சேகர் இன்னும் பாதி பீரிலேயே இருந்தான்.
சேகர் எனது நண்பன். இருவரும் நெடுநாட்களுக்கு அப்புறமாய் சந்தித்து கொள்கிறோம். இரண்டு வருடங்களுக்கு பிறகு புனேயில் இருந்து இன்றுதான் சென்னை வந்து இறங்கினேன். வந்ததும் சேகரை அழைத்து, இதோ தண்ணியடித்துக் கொண்டு இருக்கிறேன்.
“அப்போ, இனிமே சென்னைதானாடா” என்று ஆரம்பித்தான் சேகர். “ஆமாண்டா இங்கயே செட்டில் ஆகப் போறேன்” “அப்போ வாரா வாரம் பார்ட்டிதான்” “ங்கோத்தா.. குடிக்கிறதிலேயே இருடா. இனிமே நான் உனக்கு தண்ணி வாங்கிதர மாட்டேன். நீதான் வாங்கித்தரணும்.
அதான் இப்போ நல்லா சம்பாதிக்கிறல” “என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட? என்னதான் நான் சம்பாதிச்சாலும், நீ வாங்கித் தந்து குடிக்கிற மாதிரி இருக்குமாடா?” “இப்படி ஓலு ஓலுத்தே, நல்லா என் தலையில மொளகா அரச்சுட்டடா” “மச்சான்.. அப்படி மட்டும் சொல்லாதடா.
எத்தனை நாளு நான் டீ குடிக்கவே காசில்லாம இருந்தப்போ, நீ எனக்கு தண்ணி வாங்கித் தந்துருக்க. அதெல்லாம் சாகுற வரை நான் மறக்க மாட்டன்டா. அந்த நன்றி உணர்ச்சி என்னைக்கும் என் மனசுல இருக்குண்டா மச்சான்” சேகர் பாதி பீரிலேயே புலம்ப ஆரம்பித்தான். சென்டிமென்டாக பேச எனக்கு எரிச்சலாக வந்தது. “சரிடா. விடு” என்றேன்.