15-07-2022, 07:34 PM
கஷ்டப்பட்டு ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக செலவு செய்து எழுதினால் இந்த 6 பக்கத்தில் மொத்தமே 20 லைக்குகளும் 10 கமண்டுகளும் ஆகவே யாருக்கும் இஷ்டம் இல்லாத கதையை தொடர்ந்து எழுத விருப்பம் இல்லை மண்ணிக்கவும்.
இந்த தலத்தில் கெஸ்ட் கள் தான் அதிகம் . கெஸ்டுகள் ஒரு பகுதி படித்தால் ஒரு லைக் கொடுத்தாலே அடுத்த பதிவுகள் படிக்க முடியும் என்று மாற்றினால் மட்டுமே லைக்காவது கிடைக்கும். இல்லை எனில் கெஸ்டுகளைக் காட்டி நிர்வாகம் மட்டுமே சம்பாதிக்க முடியும்.
அளில்லாத கடையில் டீ ஆற்றுவது வேஸ்ட் ஆப் டைம் & என்ர்ஜி.
மன்னிக்கவும்.
நன்றி
- ஷியாம்