15-07-2022, 07:23 PM
கதை படிக்க படிக்க பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. குட்டி ஜானின் பார்வையில் கதை திகிலைக் கிளப்புது. அடுத்தது என்ன என்று ஆவலை தூண்டுகிறது. கதை ஆசிரியர் அடுத்த அப்டேட்டை விரைவாக தந்து கதை படிப்பவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய வேண்டும்.