14-07-2022, 03:58 PM
(14-07-2022, 03:23 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பரே உங்களோட மனநிலை எனக்கு நல்லா புரியுது.. கதை படிக்கும் போது அடுத்த அப்டேட் எப்போ வரும்னு ஆர்வமாக இருக்கும்.. அப்டேட் லேட் ஆச்சுனா ஆசிரியர் மேல கோவம் வரும்.. இது எல்லாருக்கும் வர்ற உணர்வு தான்..
அதே நேரம் ஆசிரியர் சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும்.. காமபித்தன் அவரோட தரப்பு நியாயத்தை சொல்லிட்டார்.. சொந்த பிரச்சனை காரணமாக கொஞ்ச நாள் கேப் விட்டுருந்தப்போ வேற ஒருத்தர் கதையை தொடரவும் அதை அப்படியே விட்டுவிட்டார்..
சொந்த வாழ்க்கையில் அனைவருக்குமே பல பிரச்சனைகள் இருக்கிறது.. அதற்கு கதை எழுதுவதே பெரிதாக இருக்கிறது.. அப்படி இருக்கும் போது யாரையும் பிரஷர் பண்ணி கேக்க முடியாது இல்லையா..
எனக்கே வர வர கதை எழுதும் ஆர்வம் குறைகிறது.. நமக்கு கிடைக்கிற கொஞ்ச ஃபிரீ டைம்ல கதையை யோசிச்சு டைப் பண்ணி போஸ்ட் பண்றோம்.. அதுக்கு சப்போர்ட் எதிர்பார்க்குற அளவுக்கு கிடைக்கிறது இல்லையே..
முதல் பக்கத்தில் கதை இருந்தால் அதை ஓபன் பண்ணி அப்டேட் இருக்கானு பாப்பாங்க.. இல்லன்னா ஓபன் கூட பண்ண மாட்டிகிறாங்க...
Puriyidhu bro.....Agreed !