14-07-2022, 08:15 AM
(14-07-2022, 07:27 AM)Vandanavishnu0007a Wrote:
thiru நண்பா வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவு மிக அருமை நண்பா
கரும்பு தொட்டாம்.. பாழடைந்த செட் சூப்பர் நண்பா
கயிறில்லாத ஒரு கயிறு காட்டில்.. கவிதைநயமான வரிகள் நண்பா
அந்த பக்கம் அம்மா வருவது சூப்பர் நண்பா
அடுத்து என்ன நடக்க போகிறது என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளது நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நன்றி
Thanks bro