13-07-2022, 11:09 PM
(13-07-2022, 09:45 PM)Take your own time. We will waittttinnngggg Wrote: திடீரென்று முடிக்க வேண்டிய பணிகள் இருந்ததால், மூன்று நாட்களாக தளத்திற்கு வர முடியவில்லை. இன்று முதல் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். நான் நாளை அல்லது அடுத்த நாளுக்குள் முடிக்க முடியும் என்று நம்புகுறேன். அடுத்த அப்டேட் நீண்டதாக இருக்கும். அனைவரும் மன்னிக்கவும், இந்த முறை எதிர்பாராத, தவிர்க்கமுடியாத தாமதம்.