10-07-2022, 08:38 PM
(10-07-2022, 07:44 PM)Ananthakumar Wrote: நண்பா தொடர்ந்து எழுதி முடியுங்கள்.
ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் நீங்கள் இதுவரை இந்த கதையில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சுருக்கமாக எழுதி தொடர்ந்து இரண்டாம் பாகம் என்று எழுதினால் நன்றாக இருக்கும்.
ஏற்கனவே இந்த கதையை எழுதி கொண்டு இருந்த நம்முடைய நண்பர் எதிர்பாராத விதமாக வெறுப்புடன் வெளியே சென்று விட்டதால் மீண்டும் இங்கே வந்து தன்னுடைய பகுதியை டெலீட் செய்து விட்டார் என்றால் உங்களுடைய உழைப்பும் சேர்த்து வீணாக போய் விடும் நண்பா.
யோசித்து முடிவு செய்வது நல்லது.
Ungal karuthuku nandri nanba...
❤️ காமம் கடல் போன்றது ❤️