10-07-2022, 04:32 PM
கமெண்ட் பண்ணிய அனைவருக்கும் மிக நன்றி. என்னுடைய கதைக்கு எதிர்பார்ப்பு இருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒன்று மட்டும் சொல்லி விடுகிறேன். கதையில் காமம் மெல்ல தான் அரங்கேறும். தயவு செய்து பொறுமை காக்கும் படி கேட்டு கொள்கிறேன். இதோ அடுத்த part . படித்து விட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.