10-07-2022, 02:49 PM
(10-07-2022, 12:07 PM)dreamsharan Wrote: நண்பா. நல்ல கதைகளுக்கு அமைதியாக இருந்து விட்டு, எழுதப் போகிறேன் என்ற அறிவிப்புக்கோ, நாலு முதல் பத்து வரியில் எழுதி நிறுத்தி விட்ட கதைக்கோ அருமையான ஆரம்பம், காத்திருக்கிறேன், சூப்பர், கண்டினியூ ப்ளீஸ், தொடருமா என்று ஏன் கேட்கிறார்கள் என்பது தான் என் சந்தேகமே.
நானும் வித்தியாசமாய் ஒரு பைசெக்ஸுவல் கதை எழுத முயற்சி செய்தேன். ஆரம்பத்திலாவது சில கமெண்ட்ஸ் வந்தன. பின் ஒரே ஒருவர் தான் பாராட்டி வந்தார். பிடிக்கவில்லை போல் இருக்கிறது என்று நானே தெரிவித்து நிறுத்திக் கொண்டேன்.
கதையோடு வரும் காமம் தான் சிறப்பு என்றாலும், ஒரு நண்பர் குறிப்பிட்டது போல காமம் மட்டுமே எழுதி ஒரே பாராவில் முடித்துக் கொள்கிற கதைகளுக்கு தான் ஆஹா, ஓஹோ என்கிற பாராட்டுகள் இங்கு வருகின்றன.
தப்பு சொல்லவில்லை. இங்கே அதிக ஆட்களின் ரசனை அப்படி தான் இருக்கின்றது. இப்படியே போனால் நன்றாக எழுத முயற்சி செய்பவர்கள் குறைந்து கொண்டே போய் நிறுத்திக் கொள்வார்கள் என்று தான் தோன்றுகிறது.
நண்பா
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவர் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து கதையை படித்து கொண்டு இருப்பார்கள்.
தாங்கள் எதிர் பார்க்காததை நாம் எழுதும் போது அவர்கள் தாங்கள் எதிர் பார்த்ததை விமர்சனங்கள் செய்கிறார்கள்.
நாம் அதை நம்மால் எழுத முடியாத சூழ்நிலையில் இருக்கும் போது வெளியே சென்று விடுகிறார்கள்.
அதேவேளையில் அது வேறு யாருக்காவது பிடிக்கலாம்.
இந்த தளத்தில் ஆரம்பத்தில் வரும் விமர்சனங்களை நம்பி மட்டுமே கதை எழுத கூடாது.அது என்னுடைய அனுபவத்தில் நான் கண்டு கொண்டேன்.
கதையை எழுத ஆரம்பிக்க நினைக்கும் போதே ஒருவருடைய கமெண்ட் வரும் என்று நினைக்காமல் எழுத ஆரம்பித்தால் மட்டுமே எழுதி முடிக்க வேண்டிய நேரத்தில் கதையை முடித்து விட முடியும் நண்பா.
ஏதோ என்னுடைய அனுபவத்தில் நான் எப்பொழுதாவது ஏதாவது கமெண்ட் மூலம் சில தவறுகள் அல்லது சில மாற்றங்கள் செய்ய சொல்லி கேட்டு விமர்சனங்கள் செய்து இருக்கிறேன் நண்பா.
அதை கூட நாசுக்காக நம்மிடம் அப்படி இல்லை நண்பா இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறினால் நான் மறுக்க போவது இல்லை.
அது அவர்களுக்கு பிடிக்கவில்லை அவருடைய கதையை குறை கூறுவதாக கூறி விட்டார்.எனவே நானும் இன்று வரை அந்த நண்பரின் கதையை படித்து வந்தாலும் விமர்சனம் செய்வதை விட்டு விட்டேன்.
கதை எழுதும் நாமும் நம்முடைய நண்பர்கள் கூறும் கருத்தை நம்முடைய கதைக்கு ஏற்ப லேசாக மாற்ற முடியும் என்றால் அதை மாற்றலாம்.
இல்லையென்றால் நாசுக்காக கதையில் அதை கொண்டு வர முடியாது என்று சொல்லலாம் நண்பா.
கதையை எழுத ஆரம்பித்த பிறகு மனம் தளராமல் எழுதுங்கள் நண்பா.