எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#83
(10-07-2022, 11:48 AM)Capfalcon1 Wrote: டேய் ராஜா நல்ல கதையே வரத்து இல்லடா நீயாவது புதுசா வந்து ஏதாவது டெய்லி டோஸ் குடுடா என்று வாசகர்கள் ஏங்குவது தான் காரணம். திரும்பவும் screwdriver, Suba, JNS போன்றவர்களை பார்க்கும் ஆசைதான்.

நண்பா. நல்ல கதைகளுக்கு அமைதியாக இருந்து விட்டு, எழுதப் போகிறேன் என்ற அறிவிப்புக்கோ, நாலு முதல் பத்து வரியில் எழுதி நிறுத்தி விட்ட கதைக்கோ அருமையான ஆரம்பம், காத்திருக்கிறேன், சூப்பர், கண்டினியூ ப்ளீஸ், தொடருமா என்று ஏன் கேட்கிறார்கள் என்பது தான் என் சந்தேகமே.

நானும் வித்தியாசமாய் ஒரு பைசெக்ஸுவல் கதை எழுத முயற்சி செய்தேன். ஆரம்பத்திலாவது சில கமெண்ட்ஸ் வந்தன. பின் ஒரே ஒருவர் தான் பாராட்டி வந்தார். பிடிக்கவில்லை போல் இருக்கிறது என்று நானே தெரிந்து கொண்டு நிறுத்திக் கொண்டேன்.

கதையோடு வரும் காமம் தான் சிறப்பு என்றாலும், ஒரு நண்பர் குறிப்பிட்டது போல காமம் மட்டுமே எழுதி ஒரே பாராவில் முடித்துக் கொள்கிற கதைகளுக்கு தான் ஆஹா, ஓஹோ என்கிற பாராட்டுகள் இங்கு வருகின்றன.

தப்பு சொல்லவில்லை. இங்கே அதிக ஆட்களின் ரசனை அப்படி தான் இருக்கின்றது. இப்படியே போனால் நன்றாக எழுத முயற்சி செய்பவர்கள் குறைந்து கொண்டே போய் நிறுத்திக் கொள்வார்கள் என்று தான் தோன்றுகிறது.
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by dreamsharan - 10-07-2022, 12:07 PM



Users browsing this thread: 9 Guest(s)