10-07-2022, 11:48 AM
(02-07-2022, 07:39 AM)dreamsharan Wrote: ஆனால் என்னுடைய சந்தேகம் இப்போது என்னவென்றால், அருமையான கதைகளுக்கே எந்த கமெண்ட்டும் போடாதவர்கள், எவனாவது ஒருவன் கதை எழுதப்போகிறேன் என்றோ, பத்து வரி மட்டும் கதை எழுதி நிறுத்தினாலோ மட்டும் பல கமெண்ட்ஸ் சூப்பர். ஆரம்பி, ப்ளீஸ் கண்டினியூ, காத்திருக்கிறேன் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார்களே. காரணம் என்னவாக இருக்கும். ஒன்றுமே புரியவில்லையே. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?டேய் ராஜா நல்ல கதையே வரத்து இல்லடா நீயாவது புதுசா வந்து ஏதாவது டெய்லி டோஸ் குடுடா என்று வாசகர்கள் ஏங்குவது தான் காரணம். திரும்பவும் screwdriver, Suba, JNS போன்றவர்களை பார்க்கும் ஆசைதான்.