10-07-2022, 11:40 AM
(02-07-2022, 11:36 PM)jzantony Wrote: Million Dollar Question
இந்த நிலைக்கு முழு காரணம் கதாசியர்களும் வாசகர்களும் இரு தரப்பினரும் தான் .
இங்கு ஒரு கதாசிரியர் கதையின் பெயரில் டீச்சர் என்ற வார்த்தை உபயோகம் செய்த போது சிலர் அதை விமர்சிக்க அவர் கதையின் தலைப்பில் இதுந்த "டீச்சர்" என்ற வார்த்தையை நீக்கினார். அதாவது ஆக்கபூர்வமான கருத்துக்களை அவர் கேட்டு செயல்பட்டார். கருத்துக்களை நாம் எப்படி ஆசியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
அதற்காக நான் மோசமாக கமெண்ட் செய்பவது சரி என்றும் கூறவில்லை. அவர்களின் நிலை ஏன் அவ்வாறு ஆனது. இப்போது தொடர்ச்சியாக கதைகள் இந்த தளத்தில் பதிவிடப்படுவது இல்லை. 2018க்கு முன்பு இருந்த பழைய எஸ்பி சைடில் இருந்தது போல இப்பொழுது கதைகள் இல்லை என்பதுவும் உண்மை.
சில நல்ல உள்ளங்கள் பழைய கதைகளை சேகரித்து வைத்து உள்ளனர். அதை பலபேர் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்தாலும், சில திருடர்கள் கதையை காப்பி பேஸ்ட் செய்து நான் எழுதிய கதை என்று விற்கவும் ஆரம்பித்து விட்டனர்.
இன்று இருக்கும் காலகட்டத்தில் மிகப்பெரிய கதை திருடன் திரும்புடி பூவை வைக்கணும் கதாசிரியர் NV தான். இங்கு இருக்கும் எல்ல நல்ல கதைகளின் காம வருணனை திருடிவைத்து கதை யாக்கிவிட்டு மெகா காம வழிகாட்டும் நூல் என்றெல்லாம் பெயர் வைத்து ஊரை ஏமாற்றினார்.
மாமனார்-மருமகள் காமம் கொள்வது மாமியார்-மருமகன் காமம் கொள்வது ஒரு பணக்கார பையன் பார்க்கும் எல்ல பெண்களுடன் அதுவும் அண்ணனின் எல்ல மனைவிகளையும் மயக்கி உறவு கொள்வது என்று பல சமுதாயம் முன்னேற்திக்கான கருத்துக்களை பரப்பி வந்தார். அடடா பணக்காரன் சுரேஷ் நாயகன் அவனுக்கு வேண்டும் என்றால் யாரை வேண்டுமானாலும் காரட் செய்து கண்டம் செய்வான் என நம்மையும் நம்ப வைத்தார் காரணம் நம்மால் அது முடியாது பணக்கார வீடு வாரிசுகள் என்ன வேண்டுமானாலும் செய்து தப்பி கொள்ளலாம் என்று நம்மிடம் இருக்கும் பிம்பம்.
Gift for husband promotion, Malathi , Vanitha , dubai seenu stories, Game40it கதைகள் மட்டும் இல்லாமல் மேலும் பல கதைகளின் காம மணிகளை மட்டுமே நம்பி கதை களம் உருவாக்குவதை நம்மில் யாரும் ஏன் கேள்வி எழுப்ப வில்லை.? நாம் ஏன் ஒரு தனி வலைத்தளம் திருடிய கதைகளை விற்க அனுமதித்தோம்.? ஏன் யாருமே NVயை விமர்சிக்கவில்லை..? திரும்புடி பூவை வைக்கணும் கதை வலை தளத்தில் தடைவிதிக்க கோரிக்கை எழுப்பவில்லை..?
ஒருமுறை நான் விமர்சித்த பொது சிலர் இங்கு எனக்கு ஆதரவு குடுத்தாலும் நவ்யின் சங்கிகள் என்னை பற்றி திரும்புடி ப்ளோகில் குறிப்பிட்ட வார்த்தை "மலம் தின்னி" இதையும் நாசா சக்திகள் திரும்புடி தொடரை முடக்க முயற்சிப்பதாக கூறினார் கதை திருடர் NV.
கதாசிரியர்களின் வேதனை கமெண்டால் மட்டும் இல்லை, நன்கு கவனிக்கவும் சுபா புதிய ஸோஸ்ஸிப்ய தளத்திற்கு வரவே இல்லை, அதற்கு திரும்புடி கதையில் வரும் மிரு-கிருபா காட்சிகளாக கூட இருக்கலாம் காரணம் அது முற்றிலும் சுபாவின் கதையை திருடியது மட்டுமே தான். இன்னும் ஏன் துபாய் சீனு சில நாட்களுக்கு முன்னர் தனது கதையை நிறுத்தினார் அதற்கும் இந்த நவ்யின் திருட்டு வேலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நாம் கதைகளுக்கு கமெண்ட் தவறாக வருவதையும், அந்த கமெண்ட்களால் பல கதைகள் பாதியில் நின்று போவதையும் தான் பேசுகிரோம். ஆனால் நல்ல கதைகளின் வருணனைகளை திருடுவதை, அதுவும் தான் கதை களத்தோடு உருக்காக்கிய வருணனையை ஒருவர் விற்கும் பொழுது ஆசிரியரின் மனம் எவ்வாறு குமுறி இருக்கும் என்பதை வாசகர்கள் அறிய வாய்ப்பில்லை. நல்ல காதசியர்களின் படைப்பு இப்படியும் களவாட படுவதை என்னை போன்ற சில வாசகர்கள் கண்டு வேதனை படாமலும் இல்லை.
ஐயன் வள்ளுவன் கூறியது போல "நோய் முதல் நாடி" யை நாம் உணர்ந்து செயல்பட்டால் மட்டும் தான் இந்த நிலையை எதிர் காலத்திலேனும் மாற்ற முடியும்.
ஆனால் ஒன்றுமட்டும் நான் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் "எழுத்தாளர் ஆகிய நீங்கள் மட்டுமல்ல வாசகர்கலாகிய நாங்களும் முட்டள்களே"