எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#78
நானும் exbii காலத்தில் இருந்தே இத்தளத்தில் கதைகளை படிக்கிறேன். எனக்கு இத்தளத்தில் பிடித்த கதைகள் யாதெனின். Screwdriver ன் அசோக் கதைகள் மற்றும் ஸ்ருதிவினோ -வின் சத்யன் - மான்சி கதைகள் தான்.

எப்பொழுது படித்தாலும் என் கருத்தை பதிவிடாமல் போனதில்லை. அப்போதெல்லாம் அவர்கள் கதையை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர்கள் கதைகளில் தகாத உறவு அறவே இருக்காது. ஆனால் தற்போது இந்த தளத்தில் நிறைய தகாத உறவு கதைகள் இருக்கின்றன.

அதேபோல அவர்களை போல எவரும் எழுதவில்லை ( அவர்கள் கதையை போல் வேறெவர் கதைகளும் என்னை ஈர்க்கவில்லை ). அவர்களை போல காதல் ரசம் சொட்ட சொட்ட கதைகளை எழுதுபவர்களும் பாதியில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர் (எ.கா மனம் விரும்புதே உன்னை)

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கதைகளை படிக்கவே இங்கு வருகிறார்கள். அந்த மாதிரி கதைகள் இல்லாமல் போகவே பிடித்தோ பிடிக்காமலோ வேறு கதைகளை படிக்கின்றனர்.

நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை எல்லோரும் பாராட்டுகிறார்கள். உங்கள் ( எழுத்தாளர்களின் ) வேதனை புரிகிறது. நீங்கள் உங்கள்(எழுத்தாளர்கள்) சேவையை தொடர் வேண்டுமென நினைக்கிறேன்.

அதன்பின் உங்கள் விருப்பம்.

(பி.கு. நானும் இத்தளத்திற்கு மாதமொரு முறை அல்லது இருமுறை மட்டுமே வருபவன்)
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by Sk5918 - 10-07-2022, 11:40 AM



Users browsing this thread: 6 Guest(s)