09-07-2022, 11:58 AM
இங்கு வ(வா)சிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம் நான் இங்கு கதை எழுத நினைப்பது யாருடைய பாராட்டை பெறுவதற்கு அல்ல. நான் எனக்கு தோன்றும் சில கற்பனைகளை இங்கு தூவிவிட்டு செல்கிறேன் மேலும் இது என் சொந்த ஆசைக்காக மட்டுமே. மன்னிக்கவும் நான் அதிகம் பேசி இருந்தால்.