த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்!
#1
த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்!



முன்னுரை !
             
              தன் கணவனால் ஏமாற்றப்பட்டோ , கைவிடபட்டோ , துரோகத்தினாலோ திருமண வாழ்கையையும் , தன் கணவனையும் , ஆண்களையும் , இந்த சமூகத்தையும் , கலாச்சாரத்தையும் வெறத்து .. மனம் போன போக்கில் வாழ்வதுதான் சரி என முடிவில் இறங்கும் பாதிப்படைந்த விவாகரத்து பெண்களின் கதையே இந்த "த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்!" சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதையின் கருவோடு , பல கற்பனைகள் கலந்தே பயணிக்கும்.

சம்பவம் : 1

தோழிகள் : மகிழினி & ஜினா

    மகிழினி : மகிழினி ஏழை வீட்டு தேவதை! அழகும் வனப்பும் கொட்டி கிடக்கும் பருவச்சிட்டு. வயது 22 கல்லூரியில் படிக்கும் பருவ மங்கை. மகிழினியை பெற்றுவிட்டு இறந்து போனாள் அவளின் தாய்!

தந்தை விவசாயத்தில் தன் பொருளாதாரத்தை தொலைத்து, மதுவில் தினமும் தன் கவலையை தொலைக்கும் குடிகார ஏழை விவசாயி.

குடித்து குடித்தே தன் வருமானத்தை இழந்து , தன் மகளின் வாழ்கையை அழிப்பவர்.

மகழினி படிப்பில் சுட்டி.அசரடிக்கும் அழகும் அளவான உடல் வணப்பும் அணைவரையும் சுண்டி இழுக்கும்.

கல்லூரி செல்லும் நேரம் போக , ஜெராக்ஸ் கடையில் பகுதி நேர வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறாள்.

அன்று கல்லூரிக்கு மகளிர் தினம் கொண்டாட , கல்லூரி விருந்தினராக வந்தவர் பிரபல தொழில் அதிபர் , அரசியல் பிரபலம் , பெரிய அந்தஸ்த்தில் உள்ள கோடிஸ்வரர், சமூக ஆர்வலர் என்ற பன்முக தன்மை கொண்ட மகிழ்வானன்.

வயது : 50. 

பலம் : பதவி , பணம் , பெயர் , சமூக ஆர்வலர் என்ற போலி பிம்பம்!

பலவீணம் : பெண்கள்!!

மகிழ்வானன் ஆசைப்பட்ட பெண்களை அடையாமல் இருந்ததில்லை! தன் பண பலமோ , பதவி பலமோ கொண்டு எப்பேர் பட்ட அழகியையும் தன் கட்டிலுக்கு கொண்டுவந்துவிடுவான்.

அன்று கல்லூரி விழாவில் மகிழினி மேல் அவன் கண் பட...

அவனது உதவியாளர் வைத்து அவளையும் அவள் குடும்ப பின்னனியையும் விசாரிக்க உத்தரவிடுகிறான்.

மகிழ்வானன் விவரமானவன்.
தன் பெயரையும் அந்தஸ்த்தையும் தன் பெண் பித்தால் பாதிப்பு வராதவாரு பார்த்து கொள்வான்.

மகிழினி பின்னனியை விசாரித்து மகிழ்வானனிடம் சொல்லபட்டது !

பெயர் : மகிழினி
வயது : 22
சொந்தம் : தந்தை மட்டும்
தந்தையின் வேலை : குடிப்பது மட்டும்.
குணம் : உண்மையாணவள் , தந்தை சொல் மீறாதவள் , பணத்தாசை இல்லாதவள்.

மகிழ்வானன் கடைசி வரியில் கவிழ்ந்தான். பணத்தாசை இல்லாத பெண்ணை எதை கொண்டு படுக்கைக்கு அழைப்பது?

நீண்ட யோசனைக்கு பின் , மகிழினியின் தந்தையை அழைத்து வர உத்தரவிட்டான்.

குடியிலும் மகிழினி தந்தை தெளிவாக இருக்க , 
மகிழினியை ஒரு நாள் இரவுக்கு விலை பேசினான் மகிழ்வானன்.

மகிழினியின் தந்தைக்கு கோவம் வர.. 
டேய் நான் அவள் அப்பாடா... மாமா இல்லை என கத்த.. அவனுக்கு மது பாட்டில்கள் கொடுக்க அமைதி ஆனான். மதுதான் அவன் பலகீனம்.

மகிழ்வானன் : இந்த மாதிரி நிறைய சரக்கு தரேன். வாழ்நாள் முளுக்க எவ்ளோ வேணாலும் என் பாரில் நீ இலவசமா குடிச்சிக்கலாம்.
ஆனால் ஒரு நாள் இரவுக்கு உன் பொண்ணு வேணும்.


மகிழினி தந்தை : நீ எனக்கு வாழ் நாள் முழுக்க ஓசில சரக்கு தரும் போது.. நானும் உன் வாழ்நாள் முழுக்க என் மகிழினியை உனக்கு தரேன்.

மகிழ்வானன் : என்ன சொல்ற?

மகிழினி தந்தை : உனக்கு மகிழினியோட ஒரு ராத்திரி படுக்கனும் அவ்ளோதானே?

மகிழ்வானன் : ஆமா

மகிழினி தந்தை : அவளோட நீ ஒரு ராத்திரி மட்டும் இல்லை, நீ நினைக்கும் போதெல்லாம்,  எப்போ வேணாலும் மகிழினியோட படுக்க ஒரு வழி சொல்றேன் செய்றியா?

மகிழ்வானன் : என்ன செய்யனும் சொல்லு..

மகிழினி தந்தை : அவளை நீ கல்யாணம் செய்யனும்!

-தொடரும்.
[+] 2 users Like Ishitha's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்! - by Ishitha - 08-07-2022, 12:35 PM



Users browsing this thread: 2 Guest(s)