07-07-2022, 03:33 PM
(19-04-2019, 10:56 PM)game40it Wrote: ரொம்ப நன்றி xossipyenjoy, இந்த கதை இப்போது என்னிடமே இல்லை. இதில் ஒரு தப்பு செய்திருப்பேன். 'என் மனைவி' என்ற கதையில் ('ஏன் செய்தால் துரோகம்' அல்ல என் மனைவி என்பதுதான் ஒரிஜினல்) கடைசியில் பிரபு அவன் மாமா பொண்ணை அவசரமாக கல்யாணம் செய்துகொண்டு அங்கே இருந்து போய் இருப்பான்.
அந்த பகுதியை நான் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேன். இப்போது அதை எப்படி கொண்டு வருவது??? தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அவள் அவன் புருஷன் என்ற கதை முடிந்த பிறகு தான் இந்த கதை தொடர வாய்ப்பு. இந்த கதை எப்படி அப்போது கொண்டு போக நினைத்தேன் என்று மறந்து போச்சி.