07-07-2022, 07:16 AM
(07-07-2022, 05:44 AM)suthas Wrote: இந்த கதையை pdf வடிவில் மாற்றியுள்ளேன். Ananthakumar உடன்படாவிட்டால் நீக்கிவிடுவேன்.
https://www.mediafire.com/file/y99n8fedp...்.pdf/file
பரவாயில்லை நண்பா.
நீங்கள் செய்த மாற்றங்கள் எனக்கு சம்மதம்
நண்பர்கள் பலர் கதையை படித்து விட்டு விமர்சனங்கள் செய்யாவிட்டாலும் இந்த கதையை பிடிஎப் வடிவில் படித்து மகிழலாம்
தயவுசெய்து யாரும் இந்த கதையை மட்டுமல்ல என்னுடைய மற்ற கதைகளை கூட வியாபாரம் செய்யும் மையங்கள் மூலம் வியாபாரம் செய்து பிழைக்க வேண்டாம்
ஒவ்வொரு கதைகளும் என்னுடைய பொன்னான நேரத்தை வீணடித்து எழுதிய கதைகள்.