06-07-2022, 09:55 PM
இந்த கதையை தொடரலாம் என்று நினைத்தேன்.. ஆனால் இந்த தளத்தில் முன்பு போல காமக்கதைகளுக்கு வரவேற்பு இல்லை.. சில வாசகர்கள் நல்ல கமெண்ட் போடுறாங்களோ இல்லையோ கடுப்பேத்துற மாதிரி கமெண்ட் போட்டு கதை எழுதுறவங்களை டென்சனாக்கி விட்டு கதையை நிறுத்த வைக்கிறாங்க.. இந்த கதை அப்படித் தான் நின்று போனது.. நல்ல கதைகளை தேடிப் படிப்பது இப்போது பழக்கத்தில் இல்லை.. முதல் பக்கத்தில் எதாவது அப்டேட் இருந்தால் படித்து விட்டு கமெண்ட் போடாமல் செல்வது தான் வழக்கமாகி வருகிறது. அதனால் எழுதுபவர்களுக்கு ஆர்வம் குறைகிறது. ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய வந்துவிட்டது. அதுவும் கதை படிக்கும் ஆர்வத்தை குறைத்து விட்டது..
❤️ காமம் கடல் போன்றது ❤️