06-07-2022, 10:00 AM
(06-07-2022, 07:31 AM)saleemkhan Wrote: நண்பர்களே இதுல நான் religious sentiments disturb பண்ணிட்டேன்னு மெசேஜ் வந்துருக்கு ! அதனால admin இந்த திரியை டெலீட் பண்ண போறாங்களாம் ! பேரை தவிர வேற எதுவும் நான் மதம் குறித்து எழுதல அதுவே தப்புன்னா , ஓகே டெலீட் பண்ணிக்க வேண்டியது தான் !! இனிமே ஒவ்வொரு போஸ்ட்டா போயி சலீம் சலீம்னு தேடி அதை சங்கர் சங்கர்னு replace பண்ணலாம் முடியாது ...எதுக்கு நீங்க இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஃபீல் பண்ணுறீங்க.?
ஒரு அப்டேட் போடுறதுக்கு ரெண்டு மணி நேரம் டைப் பண்ணனும் . ஆனா புண்படுத்திட்டான்னு சொல்ல ஜஸ்ட் ஒரு நிமிஷம் போதும் !! ஓகே இதுக்கு மேலையும் இந்த கதையை நான் வளர்க்க விரும்பல , வேற கதைகளில் சந்திப்போம் !!
நன்றி நன்றி நன்றி
பெயரில் என்ன இருக்கிறது... எல்லாமே நம் சமுதாயத்தில் நடப்பதu தானே,.
அதற்கு நானே சாட்சி...என் குடும்பத்திலேயே நடகிறதu....
பெண்கள் கள்ள காதலர்களுடன் ஜாதி மதம் பார்ப்பது இல்லை ...
ஆண்கள் தான் அதை பெரிது படுத்துகிறார்கள்...
இதை மேலும் வளர்க்க வேண்டாம்..அப்படியே விட்டு விடவும்..
நன்றி...