05-07-2022, 11:21 PM
(22-06-2022, 03:10 PM)Vandanavishnu0007a Wrote: Bad boy yuvan நண்பா வணக்கம்..
என்ன நண்பா இந்த அசைத்து அசத்துறீங்க..
டைட்டிலை தவிர ஒரு "பிணமும்" புரியவில்லை நண்பா
இருந்தாலும் நமது சூப்பர் வாசகர்கள் குழுவின் சார்பாக உங்களுக்கு எங்களது வாழ்த்துக்களையும் தொடர் ஆதரவையும் கொடுப்பதற்கு நாங்கள் எல்லாம் ரொம்ப பெருமை படுகிறோம் நண்பா
நேரம் கிடைக்கும்போதெல்லாம்.. இதே ஸ்டைல் லேயே பதிவிடுங்க.. கமெண்ட்ஸ் போதும் போதும் என்ற அளவிற்கு வந்து குமியும் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி
வார்த்தைகளுக்கு நன்றிகள் சகோ..!! புரிந்து கொள்ள முயல்கிறேன், ஆங் இனி புரியும்படி எழுதுகிறேன்.. ஆதரவா, தங்கள் ஆதரவே போதும் போதும் சகோ.. உங்கள் ஊக்கம் கூட்டும் வார்த்தை பார்த்து எனக்கு பெருமை சகோ கடந்து போகாமல் கருத்திட்டதற்கு..