04-07-2022, 12:45 AM
(03-06-2021, 06:11 AM)GEETHA PRIYAN Wrote: இந்த தளத்தில் சிறிது காலம் உறுப்பினராக இருந்த எழுத்தாளர் மௌனி காலமாகி விட்டார். முன்பே புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கொரானாவின் தாக்கத்தால் நேற்று மதியம் உயிரிழந்தார். இவர் எழுதிய எண்ணற்ற காமக் கதைகள் பல தளங்களில் உள்ளது. அதுவும் இவரது தகாத உறவுக் கதைகள் தனி ரகம் கொண்டது. இவரது எழுத்துப் பயணத்தின் தாய் வீடு ._.
இப்படிப்பட்ட காமக்கதை எழுத்தாளர் மறைந்து விட்டார். அந்த முகம் தெரியாத படைப்பாளருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Rest in peace
அவரின் கதைகளை இந்த பதிவில் Tag செய்யுங்கள் .
அக்கதைகளை படிப்பதால் அவரின் படைப்புகள் எல்லாருக்கும் தெரியவரும்........
தயவுசெய்து பதிவிடுங்கள்(TAG )