03-07-2022, 09:13 PM
சூப்பர் நண்பா... கதையை நிறைவாக கொடுத்தது மட்டுமல்ல... ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கும் மரியாதை கொடுத்து பதில் போடுவதிலும் சரி.... யாரும் பதில் போடா விட்டாலும் கதையை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதி முடிவுக்கு கொண்டு வந்து எல்லோரையும் திருப்தி படுத்தியுள்ளீர்கள்.. You are Great ! நன்றிகள் பல கோடி...