03-07-2022, 09:33 AM
(19-05-2022, 05:00 PM)Ishitha Wrote: மகா லட்சுமி!
சிங்கப்பூர் சிங்காரி!
ஜமீனுக்கு பெண் குழந்தை பிறந்தவுடன் வீட்டிற்க்கு மகாலட்சுமி வந்திருக்கிறாள் என ஜமீன் பாட்டி சொல்ல..
அதுவே அவள் பெயரானது.
பணத்திற்க்கு பஞ்சமில்லாத ஜமின் பாசம் நேசம் கலந்து பால் நெய் பழம் என அணைத்தையும் கொட்டி மகளை பொலிவுடன் வளர்க்க. வயதுக்கு வரும் முன்னே அவளை அடைய இளசுகள் பட்டாலம் அறிவதை அறிந்த ஜமீன் தன் தம்பி மனைவியிடம் மகாவை கொடுத்து வளர்க்கும்படி சிங்கப்பூர் அனப்பி வைத்தார். அன்றுமுதல் வருடா வருடம் சிங்கப்பூரில் போய் பார்த்து வந்த ஜமீன் இந்த வருடம் மகாவை கிராமத்திற்க்கு வர சொல்ல அவளும் வந்தாள்.
சிங்கப்பூர் மாடலாக வளர்ந்த மகாலட்சுமிக்கு 28 வயது. பாலின் நிறம். நடிகை போல வளைவு நெளிவு.
ஆளை அசத்தும் அழகு. சிங்கப்பூரில் வசிக்கும் பெரிய தொழிலதிபர் சரத்தை திருமணம் செய்து 2 வருடம். குழந்தை இல்லை. புகை மற்றும் போதை பழக்கத்தால் சரத்திற்க்கு குழந்தை வாய்ப்பு இல்லை என்பது இருவருக்கும் தெரியும்.
குழந்தை இல்லாதது இருவருக்கும் கௌரவ பிரச்சனையாக இருந்தது.
மாடர்ன் மங்கை மகாலெட்சுமி அணியும் ஆடைகளும் மாடரன்களே.
முட்டிக்கு மேல் தொடைவரை தெரியும் அளவு மினி டிரவ்சரும். தொப்புல் தெரிய வயிறு வறை மட்டும் இருக்கும் டீ சர்ட்டை மட்டுமே அணிந்து இந்தியா வந்தாள்.
பிளைட் தரை இறங்கும் நேரம் , பிளைட் பாத்துரூமிற்க்கு சென்று, அந்த டிரவுசர் டீசர்ட் மீது புடவையை கட்டி, சரிந்த கூந்தலை பின்னி கொண்டை கட்டி, வெற்று நெத்தியில் குங்குமம் சூட்டி குடும்ப குத்து விளக்காய் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவளை பார்த்து விமான பனிப்பெண் வாயை பிலந்தாள்.
என்ன செய்ய? வெரும் டிரவுசரை போட்டு என் ஊருக்கு போக முடியாதே. இந்த 8 மொழ சேலையை ஒடம்புல சுத்துனாதான் ஊருக்குள்ளயே விடுவாங்க... கேலியாய் சிரித்து கொண்டே விமானபனிப்பெண்ணிடம் சொன்னாள்.
ஏற்போர்ட்டிலிருந்து வெளியே வந்த மகாலட்சுமியை உறவினர்கள் வரவேற்க்க , ஊர் பெரியவர்... ஜெமின் பொண்ணு.. ஜெமின் பொண்ணுதான்..
இங்க பட்டனத்துல படிக்கிறதுகளே எதோ வெளி நாட்டுல படிக்கிறா மாதிரி பேண்ட் சட்டை
போட்டு ஆம்பளை மாதிரி திரியும் போது.
நம்ம பொண்ணு சிங்கப்பூர் போயும் நம்ம கலாச்சாரத்தை மறக்காம எப்படி வந்துருக்கு பாரு என உண்மை தெரியாமல் பெருசு புகழ்வதை கேட்டு உன்மையறிந்த மகாலட்சுமி சிரித்தாள்.
- தொடரும்.
உங்கள் கதை அஹா ishwarya பெரிய மனசுக்கரி ஐஷ்வர்யா இது எப்போ தொடர்ந்து போஸ்ட் பண்ணுவீங்க
தொடர்ந்தால் நன்றாக இருக்கும்