03-07-2022, 06:09 AM
(01-07-2022, 09:55 AM)Vandanavishnu0007a Wrote:
கதைக்கு விமர்சனம் எழுத்துவதிலேயே இப்படி தூள் கிளப்புறாரே..
நண்பர் ஒரு ப்ளூ சட்டையை மாட்டி கொண்டு ப்ளூ கதை எளிதினார் என்றால் கண்டிப்பாக பட்டையை கிளம்புவார் என்பதில் எந்த வித ஐய்யமே இல்லை நண்பா
இப்படி தான் யூ டியூபில் பச்சை சட்டை மாறன் என்று ஒரு நாதாரி உலாவருகிறான்
அவனுடைய பரம ரசிகன் நான்
பைத்தியக்காரன் அப்படி என்ன தான் கமெபெட் சொல்கிறார்ன் என்று பார்த்தால்
எல்லார் படத்தையும் மட்டம் தட்டி மட்டம் தட்டி பேசி பேசியே எல்லோரிடமும் புகழ் பெற்றான்
அது ஒருவகை விமர்சன ட்ரிக்
மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு வழிமுறை
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி ஈர்ப்பு தன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு பவர் ஸ்டார் சாம் ஆண்டர்சன் போன்றோருக்கும் ஈர்ப்பு தன்மை இருந்தது உண்மை தான்
ஆனால் மொக்கையால் அவர்கள் பெட்ரா ஈர்ப்பு
அதுவும் ஒரு திறமை தான்
இப்போது லெஜென்ட் ஸ்டார் காலம் இறங்கி இருக்கிறார்
பச்சை சட்டை மாறன் மட்டமாக விமர்சனம் பண்ணி கொண்டவர் ஆண்டி இந்தியன் என்று ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தான்
அதில் ஒரு ஆண்ட்டியை கூட காணவில்லை
இருந்தாலும் படம் சூப்பர் ஹிட் ஆகவில்லையா.. படம் எடுத்த அந்த குழு மட்டும் தான் அந்த படத்தை பார்த்து இருக்கும்
எளவுக்கு போயிட்டு வந்த பீளை அப்படியே அந்த எழவெடுத்த பச்சை சட்டை மாறன் மக்களுக்கு கொடுத்திருந்தார்
அதனால் அவர் மேல் நமக்கு என்ன கோபமா வந்தது.. சிரிப்பு தான் வந்தது..
அவருடைய விமர்சன திறமை வேறு.. கதை எழுதும் திறமை வேறு என்று தெரிந்து கொண்டோம் அல்லவா
அதனால் கமெண்ட் எழுதுவோரை அவர்களின் அந்த ஒற்றை திறமையை மட்டுமே பாராட்டி புகழ வேண்டும் நண்பா
அவரை எழுத்தாளனாக ஆக்க தூண்ட கூடாது
அப்புறம் அவர் கதை எழுத ஆரம்பித்தார் என்றால் நம்ம கதைகளை எல்லாம் அவர் கதை தூக்கி சாப்பிட்டு விடும்..
அப்புறம் அவர் நம்பர் ஒன் கதாசிரியராக மாறி விடுவார்
நம் கதைகளுக்கு மதிப்பில்லாமல் போய் விடும் நண்பா
அதனால் போனாப்போகுது அவர் விமர்சனத்தையும் ஊக்குவிப்போம் நண்பா
அவர் நிறைய ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டும் நண்பா.. நிறைய வளரனும்
உங்கள் கருத்துக்கும் தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா
மிக மிக சரியான பார்வை
பாராட்டுகள்