02-07-2022, 10:46 PM
(02-07-2022, 12:20 PM)Vandanavishnu0007a Wrote:
எஸ் செஸ் ஒரு காலத்தில் பட்டைய கிளப்புன கதை நண்பா
படிக்கும் வாசகர்களும்.. அந்த தீவுக்கு இருப்பது போல ஒரு ஃபீலை ஏற்படுத்தி இருந்தார் எனது அருமை டேப்லெட் மேன் நண்பர்
அவருக்கு பாராட்டுக்கள்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா கூடிய விரைவில் எனது அடுத்த கதையை பதிவிடுகிறேன் நண்பா அந்தக் கதையும் நமது தளத்தின் நண்பர்களை மகிழ்விப்பதாக இருக்கும் இன்னும் சிறிது வாரங்களில் அடுத்த கதை தொடரும் அது எனது முந்தைய கதையை விட மிகவும் நன்றாக இருக்கும் உங்கள் ஆதரவு எனக்கு எப்பொழுதும் வேண்டும் என் ஆருயிர் நண்பா...