02-07-2022, 04:58 PM
அன்பு நடிகை மீனாவின் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை அறிந்து மிகவும் வருந்தினேன். அவருக்கும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். மீனா இந்த துயரிலிருந்து மீண்டு வர ஆண்டவன் அவருக்கு மனவலிமையை தரவேண்டுகிறேன்.