எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#73
எழுத்தாளர் மிகவும் வருத்தத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார். இப்போதெல்லாம் இங்கு யாரு சார் கதை படிக்கிறா ஸ்ட்ரைட்டா வீடியோ பாத்துடறாங்க என்று ஒரு நண்பர் பதில் அளித்துள்ளார். நான் பழைய exbiiயாக இருந்த போதில் இருந்து கதை எழுதி வருகிறேன் , exbii xossip ஆனா பிறகும் அதை தொடர்ந்தேன். இந்த தளத்திற்கு வந்த பிறகும் எழுதினேன். இந்த காலகட்டத்தில் என்னுடைய பார்வைகள்

1. நான் கதை எழுதுவது பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை முடிந்தவுடன். வீட்டிற்கு சென்று எழுதுவதில் சிக்கல். இந்த தளத்தில் ஆபாச விளம்பரங்கள் வந்த பிறகு இதை அலுவலகத்தில் உபயோகிக்கவே பயமாக இருக்கிறது. அதனால் கதை எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது. மற்றபடி இங்கு கமெண்ட் போடுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்று சொல்லமுடியாது.

2. Exbii யாக இருந்த போதும் சரி , xossip ஆக இருந்த போதும் சரி இந்த தளத்தில் பகிரப்பட்ட படங்கள் குறிப்பாக Ldasu போன்றோர்கள் பதிவிட்ட படங்கள் இந்த தளத்தை நோக்கி நிறைய பேரை கொண்டு வந்து சேர்த்தது. இப்போது படங்கள் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது.

3. திரும்புடி பூ வைக்கணும் தொடர் இங்கே வந்து கொண்டு இருந்தது பிறகு அதை கிண்டியில் வெளியிட்டு காசு பார்க்கிறார் நம்ம என் ஓசியில் எழுதணும்னு தோன்ற வைத்து விட்டது.

4. முன்னாடி இங்கே பாயிண்ட் சிஸ்டெம் எல்லாம் உண்டு அதை வைத்து reps எல்லாம் குடுத்து தளமும் உற்சாகப்படுத்தும் இப்போது அதுவும் இல்லை.

5. கதை போட்டி நடக்கும் சிறப்பான கதைக்கு பின் ஸ்டேட்டஸ் கிடைக்கும், ரெண்டு முறை நான் அதை பண்ணியிருக்கேன். அது எழுத்தாளர்களை நன்றாக ஊக்குவிக்கும்.

எனவே இந்த தள வெற்றிக்கு தள நிர்வாகிகள் பெரும்பங்கு வகிக்கணும், இல்லைனா தமிழ் கதைகளை அசால்ட்டா நிப்பாட்டிவிட்டு போய் விடுவார்கள் என்பதை மறந்து விட கூடாது.

இந்த சூழ்நிலையிலும் கதை தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் மரியாதைகள்
Please Read வேட்டையாடு விளையாடு 
https://vettaiyaadu.blogspot.com/
[+] 1 user Likes prince_madurai's post
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by prince_madurai - 02-07-2022, 03:59 PM



Users browsing this thread: 8 Guest(s)