02-07-2022, 12:15 PM
(02-07-2022, 12:00 PM)Vandanavishnu0007a Wrote:
ஓகே நன்றி நண்பா
நான் கமெண்ட் பண்ணதில் தவறு ஏதேனும் இருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும் நண்பா
தொடர்ந்து உங்கள் அப்டேட்க்களை பதிவிடுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நண்பா
என்றோ அதை மறந்து விட்டேன் நண்பா. வரவேற்பு இல்லாததால் இந்தக் கதையை எழுதும் சுவாரசியம் போய் விட்டது. இனி மற்றவர் எழுதுவதை படித்து ரசிப்பது என்று உள்ளேன். தங்கள் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி நண்பா.