02-07-2022, 08:08 AM
(02-07-2022, 08:03 AM)sagotharan Wrote: நானெல்லாம் செத்துபோனா இங்க வந்து அறிவிக்க ஆள்கள் இல்லையே.. மௌனி அந்த விசயத்திலும் கொடுத்து வைத்தவர்.
அவருடைய தனித்த பாணியும், புதுபுது யுத்தி கதைகளும் ரசிகனுக்கு ஆனந்தம். சக எழுத்தாளனுக்கு சவால்..
100 ஆண்டுகள் வாழ்ந்து பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் நண்பா
ராஜாசிங்@107