02-07-2022, 07:40 AM
(This post was last modified: 02-07-2022, 07:57 AM by dreamsharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
இன்று தான் மௌனியின் கதைகளைப் படித்து முடித்தேன். எல்லாம் மிக மிக மிக நன்றாக இருந்தன. ஒவ்வொரு பதிவும் பெரிய பதிவுகளும் கூட. ஆனால் அதற்கு கமெண்ட் ஒன்று அல்லது இரண்டே அபூர்வமாய் தான் இங்கே இருப்பதை பார்த்தேன். அவருக்கே அப்படி என்றால் நான் எழுத ஆரம்பித்த ஒரு கதைக்கு கமெண்ட்ஸ் வரவில்லையே என்று வருத்தப்படுவது சரியல்ல என்பதை உணர்ந்தேன்.
ஆனால் என்னுடைய சந்தேகம் இப்போது என்னவென்றால், அருமையான கதைகளுக்கே எந்த கமெண்ட்டும் போடாதவர்கள், எவனாவது ஒருவன் கதை எழுதப்போகிறேன் என்றோ, பத்து வரி மட்டும் கதை எழுதி நிறுத்தினாலோ மட்டும் பல கமெண்ட்ஸ் சூப்பர். ஆரம்பி, ப்ளீஸ் கண்டினியூ, காத்திருக்கிறேன் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார்களே. காரணம் என்னவாக இருக்கும். ஒன்றுமே புரியவில்லையே. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?