01-07-2022, 06:57 PM
(01-07-2022, 01:28 PM)jaidixit Wrote: கதையின் முடிவு சிறப்பாக உள்ளது நண்பா!! நீங்கள் அடுத்த கதையை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசை!! முடிந்தால் நிறைவேற்றுங்கள் நண்பா!! நன்றி!!
அடுத்ததாக ஒரு கதை ஏற்கனவே போய் கொண்டு இருக்கிறது நண்பா.
என்னுடைய அம்மாவின் சபதம் ஜெயிக்குமா அல்லது நண்பனின் சபதம் ஜெயிக்குமா
அது முழுவதும் முடிந்த உடன் நானும் ஒரு பார்வையாளர் போல இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் நண்பா