எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#64
(01-07-2022, 01:02 PM)GEETHA PRIYAN Wrote: நண்பர் இங்கே எழுத்தாளர்களின் மனக்குமுறலை தெரிவித்து இருந்தார். எனக்கு ஒரு சிறு சந்தேகம். இதை அந்த நண்பரே தெளிவுபடுத்துவார் என்று நினைக்கிறேன். ஒரு எழுத்தாளர் என்றால் அவர் எத்தனை கதைகளை எழுதி முடித்திருக்க வேண்டும்? இந்தத் தளத்தில் அதுபோல எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? பண்பட்ட அல்லது முதிர்ந்த எழுத்தாளர்கள் யாரும் தங்களது கதைக்கு கமண்ட் வருவதில்லை என்று கவலைப்படுவதே இல்லை. தொடர்ந்து எழுத நினைத்தால் எழுதுகிறார்கள். வரவேற்பு இல்லையென்றால் விட்டு விட்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுகிறார்கள்.

இந்தத் திரி அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தக் திரியை ஆரம்பித்தவருக்கு நான் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் இதுவரை எத்தனை கதைகளை எழுதி முடித்து இருக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இதில் எத்தனை கதைகள் வரவேற்பை பெற்றிருக்கிறது அல்லது எத்தனை கதைகள் வெற்றி அடையவில்லை என்பதை உங்களால் குறிப்பிட முடியுமா? முதலில் ஒரு கதையை முழுவதுமாக எழுதி முடியுங்கள். கதையை முழுவதுமாக எழுதினால் தான் கதை படிப்பவர்களின் மனநிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து கதை படிப்பவர்களை குறை சொல்லாதீர்கள். நான் இங்கு எழுத்தாளன் கிடையாது. நான் சாதாரண கதை படிப்பவன் தான். எனக்கு பிடித்த கதைகளை படிப்பேன். அந்த கதைகளுக்கு கமெண்ட் செய்வேன். கதை பிடிக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? கண்டுக்காமல் போய்விட வேண்டியதுதான். அப்படித்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

உங்கள் கதைக்கு போதிய வரவேற்பு இல்லை என்றால் உங்கள் கதையில் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். முதலில் அதை கண்டுபிடித்து திருத்தி ஒரு கதையாவது முழுவதும் எழுதிப் பதிவிடுங்கள். ஸ்குரு டிரைவர் , ஓசோன் ,  நிருதி , மௌனி , சகோதரன் , ....... ... போன்ற நிறைய எழுத்தாளர்கள் கமெண்டுகளைப் பற்றி கவலைப்படாமல் கதை எழுதினார்கள். நீங்களும் அதுபோல் எழுதி பழகுங்கள். சகிப்புத்தன்மையோடு விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற வாழ்த்துக்கள்.

முதலில் ஒன்றை தெளிவு படுத்தி கொள்கிறேன் நான் அநேக கதைகள் எழுதவில்லை உன்மை தான் என் கதைகள் பாதியில் நிற்கிறது அதுவும் உன்மை தான் அதற்கு அப்புறம் நடந்ததையும் சொல்லி இருக்க வேண்டும் தாங்கள் எதற்கு என்று தெரியவில்லை அதை நீங்கள் சொல்லவில்லை.

நான் ஜூலை 24ல் இருந்து எனது கதைகளை தொடர்வேன் என்று கூறி இருந்தேன் அதை தாங்கள் கூறவில்லை அதற்கு பின்பு எனது கதைகளை எழுதுவேன் என்று கூறி இருந்தேன்.

அடுத்து தாங்கள் எனது கதைகளுக்கு போதிய வரவேற்பு இல்லை என்று கூறி இருந்தீர்கள் எனக்கு குறுகிய காலத்திலே நல்ல வரவேற்பை பெற்று உள்ளேன் எனக்கு போதிய கமெண்ட் வர தான் செய்கிறது வேணும் என்றாள் எனது கதை திரிகளை பார்த்து விட்டு வரவும் 1 கமெண்ட் கூட வரவில்லை என்றால் நான் எதற்கு கதை எழுத போகிறேன்.

எனது எழுத்து திறமையை நீங்கள் குறைத்து மிதிபட்டுவது போல் உள்ளது என்னிடம் சில பேர் அவர்களக்கு என்று கதை எழுதி தருமாறு கூறி உள்ளனர் அதற்கு வேண்டிய பணத்தையும் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி உள்ளனர் இன்னும் எனது எழுத்து திறமையை குறைத்து மதிப்பிட்டாலும் நல்லது தான்.

எனது கதைக்கு வந்த மெயிலில் வந்த விமர்சனங்களை நீங்கள் எப்படி அறிவீர்கள்.

இங்கு நான் யாரிடமும் எனது கதைக்கு கமெண்ட் செய்யுங்கள் என்று கூறி இந்த திரியை பதிவிடவில்லை உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் கதையில் கமெண்ட் செய்ய மாட்டீர்கள் என்றால் இதில் தங்கள் கருத்தை கூறாமல் கடந்து சென்று இருக்கலாம்.

அடுத்து வருவீர்கள் இது அவரவர் விருப்பம் என்று நான் கருத்தை பதிவிடாதிங்கன்னு சொல்ல மாட்டேன் நீங்கள் கூறியதற்கு பதில்.

Personal Vengeance Vaikathinga Nalaiku Namma Melaiyum Ethavathu Vara Yaro Vaipanga 

Nanum Pathutu Dhan Irrukan Ennai Point Out Pannugrathilae Kooriya Irrukinga From My Begining It's Too Dangerous.

INGA YARU VENNALUM THIRIYA PODALAM ADHU SOLRATHUKU UNGALUKU URIMAI ILLAI KARUTHUKALUM YAR VENDUM ENDRALUM PADHIVIDALAM NEE PADHIVU IDA KOODATHU ENDRU SOLLUVATHARKU YARUKUM URIMAI ILLAI 

KONJOM Arrogant Theridhu Personal Vengeance Mari Therithu Ana Na Edhuvum Ungaluku Panla Anyways ❤️
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by Rajasingh107 - 01-07-2022, 02:51 PM



Users browsing this thread: 1 Guest(s)