30-06-2022, 11:55 AM
(22-06-2022, 08:32 PM)Rajasingh107 Wrote: ஓர் நாள் வரும் சைட் இருக்கும் கதை எழுத முட்டாளாகிய நாங்கள் எழுத்தாளர்கள் இருக்க மாட்டார்கள்SriDevi
எத்தனை கதை பாதியில் நிற்கிறது தெரியுமா எல்லாம் எழுத தெரியாமல் இல்ல முதலாளிகள் ஆகிய உங்களால் எங்களை மதிங்கன்னு கெஞ்சல
எங்களை விமர்சித்து கமெண்ட் செய்யுங்கள் தயவு கூர்ந்து எங்களது நேரத்திற்கு மதிப்பு அளியுங்கள்
இல்ல நீ எழுத்திட்டே இருடா முட்டாளு நாங்க முதலாளி டா நீங்க எழுதறது தான் உங்க வேலை அடிமைகளா என்று நினைத்து கொண்டு இருந்தீர்கள் என்றால் கதை இருக்கும் எல்லாம் அப்டேட் செய்யாமல் அப்படியே இருக்கும்
நான் மிரட்டுறேனு நினைத்து விடாதீர்கள் அப்படி தான் நடக்கும் பழைய கதையை படித்த கதையை தான் நீங்கள் வாசித்து கொண்டே இருக்க வேண்டும்
உங்கள்ட்ட காசு கேட்கவில்லை ஐயா எங்கள் கதையை விமர்சனம் செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம் தீட்டியாது கமென்ட் போடுங்க எங்களைத் திருத்தி கொள்ள உதவியாக இருக்கும்
எழுத்தாளர்களும் மனிதர்கள் தான் நாங்கள் இயந்திர மனிதர்கள் அல்ல
தயவுசெய்து தவறாக இதை எடுத்துக் கொள்ளாதிருங்கள் உங்கள் மனதைப் புண் படுத்தி இருந்தால் உங்கள் பாதம் தொட்டு மணிப்பு கேட்டு கொள்ளுகிறேன்
உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்க்கபடுகின்றன இந்த மெயிலில் சொல்லலாம் [email protected]
Come On Kid Where I Cry & Show Me Reader's Praise Me Please Come On Fellow Show Me
ராஜாசிங்@107