29-06-2022, 03:50 PM
Episode – 2 - இரண்டுக்கு பின் மூன்று
சைலென்ஸ.......
சைலென்ஸ.......
நீதிபதி தன் கட்டை சுத்தியலால் மேஜையை
மூன்று முறை தட்ட (சினிமாவில் பார்த்தது)
கோர்ட்டில் சலசலப்புடன் பேசிக்கொண்டு இருந்த
நபர்கள் கப் சிப்
தங்கள் வாயை மூடி கொள்ள
நீதிபதி தன் வாயை திறந்து தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.
அது ஒரு மக்கள் குடும்ப நல மன்றம்.
எதிர் எதிர் கூண்டில் நிற்பவர்கள்
ஒரு கூண்டில் - சைலேஷ்
எதிர் கூண்டில் - சித்ரப்ரியா - நாம சித்ரா னு கூப்பிடலாம்.
எதற்காக இங்கு வந்து நிற்கிறார்கள்.
விவாகரத்துக்கு தான்.
அப்படி என்ன தான் ஆச்சி.
சைலேஷ்
அழகானவன்
உயரம் அதிகம் உள்ளவன்.
சிவந்த மேனி.
அழகான கண்கள்
ஏத்தி வாரிய தலைமுடி
கவர்ச்சியான கண் அசைப்பு
என்னடா இவனை போய் வர்ணிக்கிறானேன்னு நினைக்கிறீங்களா
ஒரு வித்யாசமாக இருக்கட்டுமே என்றுதான்.
மொத்தத்தில் நல்லவன்.
இவன் மனைவி சித்ரா
மேற் கூறிய எல்லா வர்ணிப்பும் இவளுக்கும் பொருந்தும்.
மொத்தத்தில் அழகி.
ரொம்பவே துணிச்சல்.
அதிக பிடிவாதம்.
இது தான் இவளை இங்கே கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கு.
ரெண்டு பேருல விவாகரத்து கேட்டது சித்ரா தான்.
அப்படி என்ன தான் பண்ணிட்டான் சைலேஷ்.
ரொம்ப சிம்பிள்.
அழகான மனைவியை வச்சிக்கிட்டு
வேலை பார்க்கிற எடத்துல ஒரு பொண்ணை
செட்டப் பண்ண முயற்சி பண்ணினான்.
எல்லா ஆம்பளைகளின் சபல புத்தி போல தான்.
சும்மா முயற்சி தான் பண்ணினான்.
இவனும் அந்த பொன்னும் வெளிய
ஆபிஸ் விஷயமாக போய் இருக்கும் போது
கையும் களவுமாக சித்ரா வால் பிடிக்க பட்டான்.
அந்த சின்ன புகை ஊதி ஊதி பெரிசா
ஆகி விட்டது.
சைலேஷ் தன் அன்பு மனைவியிடம் எவ்வளவோ
சொல்லி பார்த்தான்.
வெறும் நட்புதான்.
வேற எந்த தப்பான விஷயமும் இல்லை என்று.
சித்ரா கேட்கல.
இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள்
தான் ஆகிறது.
குழந்தைகள் கிடையாது.
சித்ரா ஒரு வக்கீல் பார்த்து டைவர்ஸுக்கு அப்ளை பண்ண
வீட்டில் வெடித்தது பூகம்பம்.
அவள் பெற்றோர் எவ்வளவு சொல்லியும் கேட்கல.
அவள் வேலை பார்க்கும் இடத்தில அனைவரும்
சொல்லியும் சித்ரா கேட்கல.
அவ்வளவு பிடிவாதம்.
தன் வாழ்க்கையை அவளே சீரழிக்க ஆயத்தம் ஆகிட்டா.
சைலேஷ் வீட்டிலும் பெரியவங்க வந்து அவளை
சமாதானம் பண்ண முயற்சியும் தோல்வி.