29-06-2022, 11:17 AM
நீங்கள் சொல்வது உண்மையே. இருந்தும் சிலர் கதைகளில் நான் கமென்ட் செய்தால் அந்த கதை அப்படியே நிற்கும். இது வேண்டும் என்றே வா இல்லை எவனல்லம் கமென்ட் பண்ணனும்னு யோவிகிரங்களானு தெரியலை. நல்ல கதை பிடித்து தான் பாராட்டி எழுதுவேன். இருந்தும் அது பாதியில் நிற்கும். இதனால் நான் கமென்ட் செய்வது நிறுத்திவிட்டேன். ஒரு விமர்சனம் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் போதும் இது என் தனிப்பட்ட கருத்து