29-06-2022, 11:08 AM
வாரம் ஒரு பதிவு என்று வந்தது. ஒரு comment போட்டதும் பதிவு வரவில்லை. இந்த கதைனு இல்ல எந்த கதைல comment பண்ணாலும் கதை தொடருவது இல்லை. இதுவரை தப்பா கமென்ட் பண்ணது இல்லை. இதுபோல கதை தொடராமல் இருக்க இனி கமென்ட் பண்ணாமல் இருப்பது என்றே நினைக்கிறேன்.