காவியாவின் அடுத்த பயணம்(completed)
#79
அர்ஜுன் அதற்கு மேல் அங்கு இருப்பதால் பயன் இல்லை என்று சரி கவி நான் கிளம்பறேன் நீ உன் தோழி கூட பேசி முடிச்சு சொல்லு எட்ன்று சொல்லி மற்றவர்களிடமும் சொல்லி கொண்டு கிளம்பினான். அவன் போனதும் தோழியின் கணவர் காவியாவிடம் மேடம் தப்பா நினைக்க வேண்டாம் உங்க கணவர் அதிகமாக குடிப்பரா என்று கேட்க காவியாவிற்கு அந்த கேள்வி ஒரு பெரிய ஆறுதலை கொடுத்தது காவியா மெளனமாக தலையை ஆட்ட அப்போ ஏன் அவரை நம்பி நீங்க இவ்வளவு தூரம் வந்தீர்கள் என்றான். காவியா அவர் திருந்தி விட்டதாகவும் என்னை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாகவும் சொன்னார் அதனால்தான் வந்தேன் ஆனால் அவர் மாறவில்லை என்பதை அவர் ஏர்போர்ட் வாராத போதே தெரிந்து கொண்டேன் என்று கூற அவள் தோழியும் கணவனுடன் சேர்ந்து கொண்டு நீ ஹோட்டலே தங்குவது செப் இல்லனா இங்கேயே தங்கலாம் என்றனர். காவியா இல்லை நான் பார்த்துப்பேன் என்று சொல்லி அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள் இரவு காவியா அவள் தோழி மற்றும் குழந்தை விருந்தாளிகளுக்குனு இருந்த அறையில் படுத்தனர். காவியா ரொம்ப நேரம் பேசிவிட்டு தூங்க சென்றனர். அடுத்த நாள் காவியா எழுந்த போது பக்கத்தில் தோழியோ குசந்தையோ இல்லை காவியா அவசரமா எழுந்து அறைக்கு வெளியே சென்று பார்க்க அவள் தோழி தியானம் செய்து கொண்டிருந்தாள். காவியா அவளை தொந்தரவு செய்யாமல் காலை கடமைகளை முடித்து குளித்து வெளியே வர அவள் தோழி கையில் காபி கோப்பையுடன் அவளுக்கு காலை வணக்கம் சொல்லகாவியாவும் பதிலுக்கு சொல்லி சூடா இருந்த காப்பியை குடித்தாள்
காவியா காபியை குடித்து கொண்டே "ஹே உன் கணவர் எதாவாது சொன்னாரா சாரி டி உன்னை நான் ரொம்ப சங்கடத்திற்கு ஆளாக்கிட்டேன் என்று வருத்ததுடன் சொல்ல அவள் ச்சே என்ன பா கவி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை இங்கே இருக்கிற பல பேர் வீட்டில் நடக்கும் சங்கதி தான் என்ன நீ அவர் சொனதை நம்பி இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாம் என்று தான் என் கணவர் வருத்தப்பட்டார். காவியா தன் சுய நலத்திற்க்காக எதனை பொய் சொல்லுகிறோம் எத்தனை பேர் நம்ப மேலே தேவையற்ற அனுதாபம் காட்ட செய்கிறோம் என்று வருந்தினாள். இருவரும் பழைய நினைவுகளை கொஞ்ச நேரம் அசை போட்டு பிறகு அவள் தோழி காவியா வறியா பக்கத்திலே எங்க ஏரியா லேடீஸ் க்ளப் இருக்கு என்று அழைக்க காவியா நேரத்தை பார்த்து சரி என்றாள். இருவரும் கிளம்பி வெளியே வருவதற்கும் அர்ஜுன் கீழே அவன் காரை பார்க் பண்ணுவதற்கும் சரியாக இருந்தது. காவியா இந்த முறையும் மயிர் இழையில் தப்பித்தாள் ஒரு வினாடி அவளுக்கே புரியவில்லை நாம் ஏன் இங்கே வந்தோம் அர்ஜுன் இருப்பதாலே தானே அப்புறம் அவனை ஏன் தவிர்க்கிறோம் என்று. அதற்கு அவள் மனம் சொன்ன விடை அர்ஜுன் அவளை பார்த்தும் அவள் அருகே நெருங்க முடியாமல் செய்வதால் அவன் அவளை அடைய ஏங்க வேண்டும் அவள் நெருங்கிய தோழியையே அவன் உறவு கொள்கிறான் அவளும் காவியாவிடமே அர்ஜுன் விலாசத்தை கேட்கும் அளவுக்கு அவளுக்கு யார் உரிமை கொடுத்தது. அர்ஜுன் அவளுக்கு துணையாக இல்லாவிட்டால் அவளால் இந்த அளவு தைரியமாக செயல் பட முடியுமா என்று வகுத்து பார்த்து தான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்தாள்

காவியா அவள் தோழியுடன் கிளப் சென்று அங்கே கொஞ்ச நேரம் இருந்து மீண்டும் திரும்ப குழந்தை இந்திரா பள்ளியில் இருந்து திரும்பி வந்திருந்தாள். இந்திரா காவியாவுடன் நன்றாக பழக ஆரம்பித்தது. காவியாவும் அவளுடன் விளையாடும் போது மனதில் ஒரு தெளிவு இருந்ததை உணர்ந்தாள். அந்த தருணம் மீண்டும் குழந்தை ஆசை அவளுள் மலர்ந்தது. ஆனால் அதை பற்றி பெரிதாக யோசிக்காமல் கொஞ்ச நேரம் குழந்தையுடன் குழந்தையாக விளையாட நான்கு மணி அளவில் காவியா தோழியிடம் தான் கிளம்புவதாக சொல்லி ஹோட்டலுக்கு சென்றாள். அறைக்கு வந்ததும் அர்ஜுனை அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் வர இப்படி இக்கட்டான தருணத்தில் அவள் எப்போதும் செய்வது போல் கண்ணை மூடி கடவுளை த்யானம் செய்தாள். மனத்திரையில் இந்திரா வர அப்போ ஒரு எண்ணம் தோன்றியது. நமக்கு குழந்தை வேண்டும் என்றால் அது தலை விதி என்று அர்ஜுன் மூலமாக தான் இருக்க வேண்டும் வேறு எண்ணங்கள் குழந்தையை ஒரு கெட்ட பிறப்பால் பிறந்ததாக ஆகி விடும் அதனால்ஒன்று நிச்சியம் குழந்தி குடுக்க போகிறவன் அர்ஜுன் தான் கொஞ்ச நாட்களா அவள் மனதில் குழந்தை ஆசை அடிக்கடி வருகிறது. பார்க்கலாம் ஆண்டவன் என்ன நினைக்கிறான் என்று. காவியா அதே மனநிலையில் அர்ஜுன் நம்பரை அழைக்க அவன் இந்த அழைப்பிற்காகவே காத்திருந்தவன் போல மறு கணமே ஹலோ என்றான். காவியா அவள் தங்கி இருந்த ஹோட்டல் பேரை சொல்லி அவனை வர சொன்னாள் அரைமணி நேரத்திற்குள் அவள் கதவு மணி ஒலிக்க அவள் திறந்து அர்ஜுனை உள்ளே வர சொன்னாள். அவன் இருக்கையில் அமர கூட செய்யாமல் கவி நீ இப்போவே இந்த அறையை காலி செய்து விடு என்று கெஞ்சும் குரலில் கேட்க காவியா இல்லை அது நடக்காது நான் சிங்கப்பூர் வந்தது என் விடுமுறைக்காக உன் வீட்டில் தங்குவதற்காக இல்லை. அதை நன்றாக புரிந்து கொள் காவியாவின் கடுமையான பதில் அர்ஜுனுக்கு புரிந்து அவன் இருக்கையில் அமர்ந்து சரி கவி நீ என் வீட்டில் தங்க வில்லை என்றாலும் என் கூட வந்து நான் இருக்கும் இடத்தை பார்க்கலாம் இல்லையா என்றான். காவியா ஒரே வரியில் எனக்கு முன்னே அந்த வீட்டிற்கு என் சக்காளத்தி வந்து தங்கி இருக்கா அங்கே நான் வார மாட்டேன் என்றாள் அர்ஜுனுக்கு புரிந்தது வந்தனா சிங்கப்பூர் வந்த விஷயம் கவிக்கு தெரிந்து இருக்கு என்று இதற்கு பிறகு அவன் அவளை வருமாறு அழைப்பதை நிறுத்தி அவன் வாங்கி வைத்திருந்த கோல்ட் செயினை அவள் கழுத்தில் போட அவன் முற்ப்பட காவியா அதை அவல கையில் வாங்கி அருகே இருந்த அவள் கைபையில் போட்டுக்கொண்டாள்
அர்ஜுனுக்கு இவளை எப்படி சரி கட்டுவது என்ற சிந்தனை அவளுகோ இன்று அவனிடம் இருந்து அவன் விந்தை வாங்கிட வேண்டும் ஆனால் அவனுக்கு தாம் சகஜமாகி விட்டது புரிந்து விட கூடாது என்ற கவலை. இருவரும் அவரவர் காரியத்தில் குறியாய் இருக்க அங்கே ஒரு அமைதி நிலவியது. அர்ஜுன் அதை கலைக்கும் விதமாக காவியா நீ வீடிற்கு வர யோசிக்கிறாய் என்னுடன் இங்கே இருக்கும் பிரமாண்டமான மால்களை பார்க்கலாம் இல்லையா என்று சொல்ல காவியா வெளியில் சென்றால் சகஜமானது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று உணர்ந்து சரி என்று உடை மாற்றி கிளம்பினாள். அவன் வைத்திருந்த கார் உண்மையிலேயே காவியாவிற்கு பிடித்திருந்தது. அதை எப்போவும் போல அவன் சுத்தமாக புதிது போலவே பராமித்திருந்தான்.

முதலில் ஆர்சிட் ரோட்டில் இருந்த சில மால்களுக்கு சென்று சுற்றி வர அவன் அவளுக்கு பிடித்த அவள் விரும்பும் சென்ட் வகைகளை வாங்கினான். பிறகு அவளுக்கு சில பார்ட்டி உடைகளை வாங்க அங்கே இருந்த டிசைனர் வேர் அவுட்லெட் சென்று அவனே சில உடைகளை தேர்ந்தெடுத்து வாங்கினான் இதிலும் அவள் மௌனமாகவே இருந்தால் காரணம் அவளுக்கு தெரியும் அவன் தேர்ந்தெடுக்கும் உடைகள் நிச்சியமாக அவள் விரும்பும் வகையில் இருக்கும் என்று. அவள் அதே சமயம் செலவாகும் காசின் அளவை மனசில் கணக்கு போட்டு கொண்டாள். ஒரு வழியாக கடைசி மால் உள்ளே சென்று வெளியே வரும் பொது மணி இரவு ஒன்றுக்கு மேல் அப்போ தான் காவியா அதை உணர்ந்தாள் இங்கே கடைகள் மூடுவதே இல்லையா இப்போவும் மக்கள் வந்து கொண்டு தான் இருகிறார்கள் வியாபாரமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது அவளுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது.

அர்ஜுன் காவியா இங்கே பூட் ஸ்ட்ரீட் ரொம்ப பிரபலமான இடம் அங்கே போய் சாப்பிடலாம் என்றான். காவியா சிறிதாக தலையை ஆட்ட அவன் அங்கே வண்டியை செலுத்தி ஒரு இடத்தில பார்கிங் இடம் தேடி அலைய அவர்களுக்கு கொஞ்ச நேரம் பொருது தான் இடம் கிடைத்தது. காவியா பக்கத்தில் தான் இருக்கும் என்று நினைக்க இருவரும் குறைந்தது ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல அங்கே அவள் கண்ட காட்சி ஏதோ திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம். வரிசையாக கண்ணுக்கு எட்டின வரை கடைகள் எல்லா கடைகளிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர். ஆனால் சாப்பிடும் இடம் மட்டும் தெருவில் தான் போட பட்டிருந்தது. ஆனால் அந்த இடம் மிகவும் சுத்தமாக சுகாதாரமாக இருந்தது. அர்ஜுன் ஒரு கடைஅருகே போக அங்கே இருந்த சைனா காரன் அர்ஜுனை பார்த்து அவங்க மொழியில் ஏதோ சொல்ல அர்ஜுனும் பதில் சொல்லி பிறகு காவியாவை அருகே இழுத்து அணைக்க அந்த கடைக்காரன் நேற்று ஹோட்டலில் சீனா காரன் செய்தது போல் அவளை பார்த்து குனிந்து நிமிர்ந்து வணக்கம் சொன்னான்.

பிறகு அங்கே இருந்த கடை பையனிடம் ஏதோ சொல்ல அவன் ஒரு ஐம்பது அடி தள்ளி இருந்த மேஜையை சுத்தம் செய்து அவர்களுக்கு தயார் செய்தான். காவியாவிற்கு இதெல்லாம் பார்க்க கொஞ்சம் புதிதாக தான் இருந்தது. அவள் படித்தது போல நிஜமாகவே சிங்கப்பூர் ஒரு கனவு நகரம் தான். அர்ஜுன் அவன் ஆர்டர் செய்த உணவு ரெடியானதும் அவனே சென்று எடுத்து வந்தான். உணவை பார்க்கும் போதே அது நிச்சியமாக சுகாதார முறையில் சமைக்க பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தது.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 24-05-2019, 12:25 PM



Users browsing this thread: 1 Guest(s)