காவியாவின் அடுத்த பயணம்(completed)
#78
காவியா லிப்டில் ஏறி அறைக்கு செல்லும் வரையில் கூட ஒரு விதமான போதையில் இருந்தாள். அவன் செய்த மாயம் என்ன இப்படியும் ஒரு பெண்ணை ஒரு ஆனால் அலைகழிக்க பட முடியுமா அல்லது இவர்கள் இதற்காக தனி பயிற்சி பெறுகிறார்களா இப்படி பல கேள்விகள் அவள் தலையில் எழுந்தது. காவியா அறைக்கு சென்று கதவை திறந்து உடையை களைந்து அமரும் வரை அவள் அதே நிலையில் தான் இருந்தாள். இந்த மாதிரி சேவை மட்டும் சென்னையில் இருந்தால் அவள் நிச்சயமாக நிரந்தர அங்கத்தினராக சேர்ந்து இருப்பாள். ஒரு வழியாக அந்த தாகத்தில் இருந்து விடுப்பட்டு குளியல் அரை சென்று குளிக்க தேவையான நீரை பாத் டபில் இதமான வெந்நீரில் நிரப்பி உடை முழுவதும் கழற்றி பாத் தபிற்குள் கால் வைக்க போனாள் வாசல் மணி ஒலித்தது. மீண்டும் அங்கே இருந்த பாத் ரோம்பை அவசரமாக மாட்டி கொண்டு கதவை திறக்க அங்கே அவள் தோழி குழந்தை மற்றும் அவள் கணவர் இருந்தனர் காவியா அவர்களை உள்ளே வர சொல்லி அவர்களிடம் விரைவாக குளித்து வருகிறேன் என்று சொல்லி பாத் குளியல் தவிர்த்து ஷவரில் குளித்து துவட்டி அப்போது தான் அவள் மாற்று உடை எடுத்து வரவில்லை என்று உணர்ந்தாள். கதவை லேசாக திறந்து அவள் தோழியை அழைத்து அவள் பெட்டியில் இருந்து ஒரு உடை எடுத்து தர சொல்லி அதை மாட்டிகொண்டு அவர்கள் எதிரே அமர்ந்தாள். அவள் தோழி கணவரை சம்ப்ரதாயமாக அறிமுக படுத்த காவியா இரு கை கூப்பி வணக்கம் சொல்ல அடுத்து அவர் மடியில் இருந்த குழந்தையை கன்னத்தில் கிள்ளி அதன் பெயர் என்ன என்று கேட்க அது அழகிய மழலையில் இந்திரா என்றது. காவியா குழந்தை கையை பிடித்து அவள் அருகே இழுத்து அவள் மடி மீது அமர்த்தி கொண்டாள் பிறகு கொஞ்ச நேரம் அவளும் தோழியும் பழைய கதைகள் பேச திழியின் கணவர் காவியாவின் கணவர் எங்கே இருக்கிறார் என்று கேட்க காவியா இப்போ என்ன சொல்லுவது என்று முழித்தாள் அவளுக்கு தெரியாது என்று சொல்லுவது அபத்தம் ஆனால் அவர் சிங்கப்பூரில் இருக்கும் பொது அவள் ஏன் ஹோட்டலில் தங்குகிறாள் என்று சொல்லுவதும் கஷ்டம் கொஞ்சம் புரியாமல் பின்பு அவர் சிங்கப்பூரில் தான் இருக்கிறார் ஆனால் நான் தீட்ரென்று வந்ததால் அவரால் இன்று சிங்கப்பூரில் இருக்க முடியவில்லை நான் காலையில் பேசும் பொது அவர் இன்று இரவுக்குள் எப்படியும் சிங்கப்பூர் திரும்பி விடுவதாக சொன்னார் என்று ஒரு பொய்யை கூறினாள் அவன் உங்க கணவர் இருக்கும் வில்லசம் என்ன என்று தெரியுமா சிங்கப்பூர் ரொம்ப சின்ன ஊர் இங்கே விலாசம் கண்டு பிடிப்பது ரொம்ப சுலபம் என்று சொல்ல காவியா அவள் லேப்டாப் எடுத்து அதில் இருந்து விலாசத்தை படித்தாள் அவன் அட இது நாங்க இருக்கும் இடத்திற்கு ரொம்ப அருகாமையில் தான் இருக்கு ஒன்னு பண்ணுவோம் நாம் இப்போ கிளம்பி எங்க வீட்டிற்கு செலுவோம் அவர் கைபேசியில் அழைத்து அவரை அங்கே வர சொல்லி விடுவோம் என்ன சொல்லேரே என்று அவர் மனைவியை பார்த்து சொல்ல அவளும் சரி என்றாள். காவியா வேறு வழி இல்லாமல் வேறு உடை எடுத்து பாத்ரூமில் மாற்றி கிளம்பினாள்
அவர்கள் காரில் ஏறி செல்ல கொஞ்ச தூரம் பயணிக்க தோழி என்னங்க அந்த மாலுக்கு போகலாமே பாப்பா கொஞ்சம் விளையாடும் நம்ப சில போருகளும் வாங்கணும் காவியாவும் பார்த்த மாதிரி இருக்கும் என்றதும் அவன் காரை அடுத்த திருப்பத்தில் திருப்பி சரன்கூன் ரோட்டில் சென்று முஸ்தாபா பார்கிங்கில் நிறுத்த காவியாவும் தோழியும் இறங்க இந்திரா தரையில் குதிக்க ஆரம்பித்தது. காவியவிடம் அவள் தோழி இவளுக்கு இந்த இடம் எப்படியாவது வாரத்தில் ரெண்டு முறையாவது வரணும் இல்லன பயங்கர அடம் என்று சொல்லி அவள் கவன வந்ததும் மூவரும் உள்ளே சென்றனர். அங்கே சுற்றி முடிக்க மணி எட்டு ஆனது வெளியே வந்து காவியா அவள் மொபைல் எடுத்து அருகே இருந்த பொது தொலைபேசி அருகே செல்ல அவர்கள் இருவரும் தள்ளியே நின்றனர். காவியா வேறு வழி இன்றி அர்ஜுனை அழைக்க அவன் ஒரு பதற்றத்துடன் சொல்லு எங்கே இருக்கே என்று கேட்க காவியா முஸ்தாபா என்று சொல்ல அவன் தானும் அருகே தான் இருப்பதாக சொல்லி அவளை அங்கேயே இருக்கும் படி சொல்லி உடனே வருவதாக சொன்னான். காவியா அவள் தோழியிடம் சொல்ல அவள் கணவர் நல்ல வேலை நம்ப இங்கேயே இருந்தோம் கொஞ்ச நேரத்தில் அர்ஜுன் தலை தெரிய காவியா அர்ஜுன் என்று குரல் குடுக்க அவன் அவள் அருகே வந்தான். காவியாவுடன் ஒரு குடும்பம் இருப்பதை பார்த்து கொஞ்சம் நிமதி அடைந்து அவர்களுக்கு வணக்கம் சொல்லி அவர்களிடம் இவ எப்போவுமே இப்படி தான் ஏதாவது ஏடாகூடமா செய்வா இது ஒரு வெளி நாடு என்று கூட கவலை படாமே கிளம்பி வந்து இருக்க என்று சொல்ல தோழியின் கணவர் சிரித்துக்கொண்டே இது நம்ப சென்னையை விட ரொம்ப பத்திரமான இடம் கவலை படாதிங்க என்றான். அனைவரும் அருகே இருந்த இருக்கையில் அமர இந்திரா ஐஸ் கிரீம் என்று குரல் குடுத்து அர்ஜுன் உடனே அருகே இருந்த கடையில் அனைவருக்கும் ஐஸ் கிரீம் வாங்கி வந்தான்.
அனைவரும் சாப்பிட்டு அர்ஜுன் அப்போ நாங்க கிளம்பறோம் என்று சொல்ல காவியா கொஞ்சம் தயங்கி இல்ல அர்ஜுன் அவங்க வீட்டிற்கு வரேன் நு சொல்லி இருக்கேன் முதலில் அங்கே போகலாம் என்றாள். அவன் வேறு வழி இன்றி அப்போ நம்ப ரெண்டு பெரும் என் காரில் போகலாம் என்றான். காவியா இப்போ அவளுக்கு சாகாக குழந்தை இந்திராவை எடுத்துக்கொண்டாள். வேறு வழி தெரியாமல் அர்ஜுன் அவர்கள் விலாசத்தை வாங்கி அவர்களை பின் தொடருவதாக சொன்னான். எல்லோரும் கிளம்ப காவியா அங்கே போனதும் ஏதாவது செய்து இன்று இரவு அவங்க கூட தங்கிடனும் என்று நினைத்துக்கொண்டாள். அவர்கள் வீடிற்கு சென்று கொஞ்சம் அரட்டை அடித்து பிறகு தோழி சாப்பாடு ரெடி பண்ண சமையல் அறைக்கு சென்றதும் காவியாவும் அவள் பின் சென்று அவளிடம் இன்று இங்கே தங்க முடியுமா என்று கேட்க அவள் ஏன் பா உன் கணவர் தான் வந்துட்டாரே என் கணவர் வேறே நீ ஏன் ஹோட்டலில் தங்கறே நு மாலையே என்னை கேட்டு நச்சு செய்தார் இப்போ இங்கே நீ தனியா தங்கணும் நா என்ன சொல்லுவது என்று கேட்க காவியா ரெடியா வைத்து இருந்த சாக்கை அவளிடம் சொன்னாள். நீ நம்ப ரெண்டு பெரும் சில வருஷம் பிறகு சந்திப்பதால் என் கூட பேச வேண்டும் நு சொல்லி என்னை இங்கே தாங்கும் மாறு கட்டாய படுத்து என்றாள். அவள் அது சரி உனக்கும் உன் கணவருக்கும் மன தாங்கலா என்று கேட்க காவியா நான் எல்லாவற்றையும் சொல்கிறேன் நீ எனக்கு இந்த உதவியை செய் என்றாள். அவள் புரியாமல் சரி என்று தலையை ஆட்டினாள்.

இருவரும் மீண்டும் வரவேற்பறைக்கு வந்து சாப்பிடலாமா என்று கேட்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். தோழியின் கணவர் அர்ஜுன் கிட்டே அவன் வேலை பற்றி விசாரிக்க காவியா இந்திராவுடன் விளையாடினாள். மீண்டும் வரவேற்பறைக்கு வந்து அமர தோழி அர்ஜுன் கிட்டே சார் இன்று இரவு காவியா இங்கே தான் தங்க போறா நானும் அவளும் சந்தித்து சில வருஷங்கள் ஆகிவிட்டது கொஞ்சம் பழைய கதையை அலசனும் என்று சொல்ல அவள் கணவர் அவளை கொஞ்சம் திகைப்புடன் பார்த்தான். அர்ஜுன் காவியாவை பார்க்க அவள் கண்டுக்காமல் குழந்தையுடன் விளையாடுவது போல் பாசாங்கு செய்தாள்
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 24-05-2019, 12:24 PM



Users browsing this thread: 3 Guest(s)